×

எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான் 4:158 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:158) ayat 158 in Tamil

4:158 Surah An-Nisa’ ayat 158 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 158 - النِّسَاء - Page - Juz 6

﴿بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ﴾
[النِّسَاء: 158]

எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما, باللغة التاميلية

﴿بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما﴾ [النِّسَاء: 158]

Abdulhameed Baqavi
eninum, allah avarait tan alavil uyarttikkontan. Allah (anaivaraiyum) mikaittavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
eṉiṉum, allāh avarait taṉ aḷavil uyarttikkoṇṭāṉ. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
anal allah avarait tan alavil uyarttik kontan - innum allah vallamai mikkonakavum nanamutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
āṉāl allāh avarait taṉ aḷavil uyarttik koṇṭāṉ - iṉṉum allāh vallamai mikkōṉākavum ñāṉamuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek