×

அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் 4:26 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:26) ayat 26 in Tamil

4:26 Surah An-Nisa’ ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 26 - النِّسَاء - Page - Juz 5

﴿يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمۡ وَيَهۡدِيَكُمۡ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ وَيَتُوبَ عَلَيۡكُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴾
[النِّسَاء: 26]

அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்கள் குற்றங்களை மன்னிப்பதை(யும் உங்கள் மீது அன்பு செலுத்துவதையும்) விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மிக ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله, باللغة التاميلية

﴿يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله﴾ [النِّسَاء: 26]

Abdulhameed Baqavi
allah (tan kattalaikalai) unkalukkut telivakki unkalukku munnirunta (nalla)varkal cenra nerana valikalil unkalaiyum celutti unkal kurrankalai mannippatai(yum unkal mitu anpu celuttuvataiyum) virumpukiran. Allah nankarintavan, mika nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
allāh (taṉ kaṭṭaḷaikaḷai) uṅkaḷukkut teḷivākki uṅkaḷukku muṉṉirunta (nalla)varkaḷ ceṉṟa nērāṉa vaḻikaḷil uṅkaḷaiyum celutti uṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉippatai(yum uṅkaḷ mītu aṉpu celuttuvataiyum) virumpukiṟāṉ. Allāh naṉkaṟintavaṉ, mika ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
allah (tannutaiya cattankalai) unkalukkut telivaka vilakkavum, unkalukku mun irunta (nalla)varkal cenra (nerana) valikalil unkalaic celuttavum, unkalukku pavamannippu arulavume virumpukiran. Innum allah nanku arintonakavum, nanamutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
allāh (taṉṉuṭaiya caṭṭaṅkaḷai) uṅkaḷukkut teḷivāka viḷakkavum, uṅkaḷukku muṉ irunta (nalla)varkaḷ ceṉṟa (nērāṉa) vaḻikaḷil uṅkaḷaic celuttavum, uṅkaḷukku pāvamaṉṉippu aruḷavumē virumpukiṟāṉ. Iṉṉum allāh naṉku aṟintōṉākavum, ñāṉamuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek