×

தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் 4:33 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:33) ayat 33 in Tamil

4:33 Surah An-Nisa’ ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 33 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فَـَٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا ﴾
[النِّسَاء: 33]

தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم, باللغة التاميلية

﴿ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم﴾ [النِّسَاء: 33]

Abdulhameed Baqavi
Tay, tantai, uravinarkal allatu ninkal utanpatikkai ceytu kontavarkal vittuc cellum ovvoru porulukkum (vikitappati avarkalutaiya cottai ataiyakkutiya) varicukalai nam kurippitte irukkirom. Akave, avarkalutaiya pakattai avarkalukkuk kotuttuvitavum. Niccayamaka allah anaittaiyum (nankarinta) catciyalanaka irukkiran
Abdulhameed Baqavi
Tāy, tantai, uṟaviṉarkaḷ allatu nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytu koṇṭavarkaḷ viṭṭuc cellum ovvoru poruḷukkum (vikitappaṭi avarkaḷuṭaiya cottai aṭaiyakkūṭiya) vāricukaḷai nām kuṟippiṭṭē irukkiṟōm. Ākavē, avarkaḷuṭaiya pākattai avarkaḷukkuk koṭuttuviṭavum. Niccayamāka allāh aṉaittaiyum (naṉkaṟinta) cāṭciyāḷaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Innum, tay tantaiyarum, nerunkiya pantukkalum vittuc celkinra celvattiliruntu (vikitappati ataiyataiyum) varicukalai nam kurippakkiyullom;. Avvare ninkal utanpatikkai ceytu kontorukkum avarkalutaiya pakattai avarkalukkuk kotuttu vitunkal;. Niccayamaka allah ellap porutkal mitum catciyalanaka irukkiran
Jan Turst Foundation
Iṉṉum, tāy tantaiyarum, neruṅkiya pantukkaḷum viṭṭuc celkiṉṟa celvattiliruntu (vikitappaṭi ataiyaṭaiyum) vāricukaḷai nām kuṟippākkiyuḷḷōm;. Avvāṟē nīṅkaḷ uṭaṉpaṭikkai ceytu koṇṭōrukkum avarkaḷuṭaiya pākattai avarkaḷukkuk koṭuttu viṭuṅkaḷ;. Niccayamāka allāh ellāp poruṭkaḷ mītum cāṭciyāḷaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;. அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek