×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். 4:43 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:43) ayat 43 in Tamil

4:43 Surah An-Nisa’ ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 43 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْۚ وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا ﴾
[النِّسَاء: 43]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون﴾ [النِّسَاء: 43]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal kuruvatu innatenru ninkal arintukolla mutiyatavaru ninkal potaiyayirukkum camayattil tolukaikkuc cellatirkal. Tavira, ninkal mulukkayiruntal kulikkum varaiyilum (tolukaikkuc cellatirkal). Ayinum, pirayanattil iruntale tavira. Akave, ninkal noyalikalakavo, pirayanattilo, malajala upataik kalitto, penkalait tinti(c cerntu) irunto, (piraku, cuttam ceytukolla) ninkal tanniraiyum perrukkollata camayattil (tolukaiyin neram vantuvitumeyanal atarkaka ninkal tolukaiyaip pirpatutta ventiyatillai.) Cuttamana mannait tottu unkal mukankalaiyum unkal kaikalaiyum tutaittu ‘‘tayam'mum' ceytukollunkal. (Piraku, tolunkal.) Niccayamaka allah pilai poruppavanaka, kurrankalai mannippavanaka irukkiran
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ kūṟuvatu iṉṉateṉṟu nīṅkaḷ aṟintukoḷḷa muṭiyātavāṟu nīṅkaḷ pōtaiyāyirukkum camayattil toḻukaikkuc cellātīrkaḷ. Tavira, nīṅkaḷ muḻukkāyiruntāl kuḷikkum varaiyilum (toḻukaikkuc cellātīrkaḷ). Āyiṉum, pirayāṇattil iruntālē tavira. Ākavē, nīṅkaḷ nōyāḷikaḷākavō, pirayāṇattilō, malajala upātaik kaḻittō, peṇkaḷait tīṇṭi(c cērntu) iruntō, (piṟaku, cuttam ceytukoḷḷa) nīṅkaḷ taṇṇīraiyum peṟṟukkoḷḷāta camayattil (toḻukaiyiṉ nēram vantuviṭumēyāṉāl ataṟkāka nīṅkaḷ toḻukaiyaip piṟpaṭutta vēṇṭiyatillai.) Cuttamāṉa maṇṇait toṭṭu uṅkaḷ mukaṅkaḷaiyum uṅkaḷ kaikaḷaiyum tuṭaittu ‘‘tayam'mum' ceytukoḷḷuṅkaḷ. (Piṟaku, toḻuṅkaḷ.) Niccayamāka allāh piḻai poṟuppavaṉāka, kuṟṟaṅkaḷai maṉṉippavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
nampikkai kontavarkale! Ninkal otuvatu innatu enru ninkal arintu kolla mutiyatavaru ninkal potaiyil irukkumpotu tolukaikku nerunkatirkal;. Anriyum kulippuk katamaiyaka irukkumpotu kulikkum varai (pallikkul cellatirkal; palliyai). Pataiyaka katantu cenral tavira. Ninkal noyaliyakavo, yattiraiyilo, malajalam kalitto, penkalait tintiyo iruntu (cuttam ceytu kolla) tannirai peravitin cuttamana mannait tottu unkalutaiya mukankalaiyum, unkalutaiya kaikalaiyum tatavi"tayam'mum" ceytu kollunkal; (itanpin tolalam). Niccayamaka allah pilai poruppavanakavum, mannippavanakavum irukkinran
Jan Turst Foundation
nampikkai koṇṭavarkaḷē! Nīṅkaḷ ōtuvatu iṉṉatu eṉṟu nīṅkaḷ aṟintu koḷḷa muṭiyātavāṟu nīṅkaḷ pōtaiyil irukkumpōtu toḻukaikku neruṅkātīrkaḷ;. Aṉṟiyum kuḷippuk kaṭamaiyāka irukkumpōtu kuḷikkum varai (paḷḷikkuḷ cellātīrkaḷ; paḷḷiyai). Pātaiyāka kaṭantu ceṉṟāl tavira. Nīṅkaḷ nōyāḷiyākavō, yāttiraiyilō, malajalam kaḻittō, peṇkaḷait tīṇṭiyō iruntu (cuttam ceytu koḷḷa) taṇṇīrai peṟāviṭiṉ cuttamāṉa maṇṇait toṭṭu uṅkaḷuṭaiya mukaṅkaḷaiyum, uṅkaḷuṭaiya kaikaḷaiyum taṭavi"tayam'mum" ceytu koḷḷuṅkaḷ; (itaṉpiṉ toḻalām). Niccayamāka allāh piḻai poṟuppavaṉākavum, maṉṉippavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை). பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி "தயம்மும்" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek