×

(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் 4:42 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:42) ayat 42 in Tamil

4:42 Surah An-Nisa’ ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 42 - النِّسَاء - Page - Juz 5

﴿يَوۡمَئِذٖ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ وَعَصَوُاْ ٱلرَّسُولَ لَوۡ تُسَوَّىٰ بِهِمُ ٱلۡأَرۡضُ وَلَا يَكۡتُمُونَ ٱللَّهَ حَدِيثٗا ﴾
[النِّسَاء: 42]

(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது

❮ Previous Next ❯

ترجمة: يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون, باللغة التاميلية

﴿يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون﴾ [النِّسَاء: 42]

Abdulhameed Baqavi
(ivvaru allahvai) nirakarittu, (allahvutaiya) tutarukku maruceytavarkal, pumi tankalai jiranittuvita ventume? Enru annalil virumpuvarkal. (Ivarkal) allahvitattil oru visayattaiyum maraittuvita mutiyatu
Abdulhameed Baqavi
(ivvāṟu allāhvai) nirākarittu, (allāhvuṭaiya) tūtarukku māṟuceytavarkaḷ, pūmi taṅkaḷai jīraṇittuviṭa vēṇṭumē? Eṉṟu annāḷil virumpuvārkaḷ. (Ivarkaḷ) allāhviṭattil oru viṣayattaiyum maṟaittuviṭa muṭiyātu
Jan Turst Foundation
anta nalil, (ivvaru) (allahvai) nirakarittu, (allahvin) tutarukkum maru ceytavarkal, pumi tankalai vilunki camappatuttitak kutata enru virumpuvarkal;. Anal allahvitattil enta visayattaiyum avarkal maraikkamutiyatu
Jan Turst Foundation
anta nāḷil, (ivvāṟu) (allāhvai) nirākarittu, (allāhviṉ) tūtarukkum māṟu ceytavarkaḷ, pūmi taṅkaḷai viḻuṅki camappaṭuttiṭak kūṭātā eṉṟu virumpuvārkaḷ;. Āṉāl allāhviṭattil enta viṣayattaiyum avarkaḷ maṟaikkamuṭiyātu
Jan Turst Foundation
அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்;. ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek