×

(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. 4:50 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:50) ayat 50 in Tamil

4:50 Surah An-Nisa’ ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 50 - النِّسَاء - Page - Juz 5

﴿ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا ﴾
[النِّسَاء: 50]

(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا, باللغة التاميلية

﴿انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا﴾ [النِّسَاء: 50]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvukku (inaiyuntenru) evvaru avarkal apantamana poyyaik karpanai ceykinranar enpatai nir kavanippiraka. Pakirankamana pavattirku ituve potuma(na utaranama)ka irukkiratu
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhvukku (iṇaiyuṇṭeṉṟu) evvāṟu avarkaḷ apāṇṭamāṉa poyyaik kaṟpaṉai ceykiṉṟaṉar eṉpatai nīr kavaṉippīrāka. Pakiraṅkamāṉa pāvattiṟku ituvē pōtumā(ṉa utāraṇamā)ka irukkiṟatu
Jan Turst Foundation
(napiye!) Avarkal evvaru allahvukku (inaiyuntenru) poykkarpanai ceykirarkal enpatai kavaniyum;. Ituve (avarkalutaiya) pakirankamana pavattukkup potuma(na canraka) irukkinratu
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷ evvāṟu allāhvukku (iṇaiyuṇṭeṉṟu) poykkaṟpaṉai ceykiṟārkaḷ eṉpatai kavaṉiyum;. Ituvē (avarkaḷuṭaiya) pakiraṅkamāṉa pāvattukkup pōtumā(ṉa cāṉṟāka) irukkiṉṟatu
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்;. இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek