×

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) 4:51 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:51) ayat 51 in Tamil

4:51 Surah An-Nisa’ ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 51 - النِّسَاء - Page - Juz 5

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا ﴾
[النِّسَاء: 51]

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون﴾ [النِّسَاء: 51]

Abdulhameed Baqavi
(napiye!) Vetattil oru pakam kotukkappattavarkalai nir parkkavillaiya? Avarkal cilaikalaiyum, saittankalaiyum nampikkaikontu (marra) nirakarippavar kalaic cuttik kanpittu ‘‘ivarkaltan unmai nampikkaiyalarkalaivita mikavum nerana pataiyil irukkinranar'' enru kurukinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Vētattil oru pākam koṭukkappaṭṭavarkaḷai nīr pārkkavillaiyā? Avarkaḷ cilaikaḷaiyum, ṣaittāṉkaḷaiyum nampikkaikoṇṭu (maṟṟa) nirākarippavar kaḷaic cuṭṭik kāṇpittu ‘‘ivarkaḷtāṉ uṇmai nampikkaiyāḷarkaḷaiviṭa mikavum nērāṉa pātaiyil irukkiṉṟaṉar'' eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
(napiye) vetattil oru pakam kotukkappattavarkalai nir parkkavillaiya? Ivarkal cilaikalaiyum, saittanaiyum, nampi kahpirkalaik kurittu ivarkal tam nampikkai kontavarkalai vita nerana pataiyil irukkirarkal enrum kurukinranar
Jan Turst Foundation
(napiyē) vētattil oru pākam koṭukkappaṭṭavarkaḷai nīr pārkkavillaiyā? Ivarkaḷ cilaikaḷaiyum, ṣaittāṉaiyum, nampi kāḥpirkaḷaik kuṟittu ivarkaḷ tām nampikkai koṇṭavarkaḷai viṭa nērāṉa pātaiyil irukkiṟārkaḷ eṉṟum kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek