×

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது 4:49 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:49) ayat 49 in Tamil

4:49 Surah An-Nisa’ ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 49 - النِّسَاء - Page - Juz 5

﴿أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا ﴾
[النِّسَاء: 49]

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا﴾ [النِّسَاء: 49]

Abdulhameed Baqavi
(napiye!) Paricuttavankalenru evarkal tam'mait tame paricuttappatuttik kolkirarkalo avarkalai nir kavanikkavillaiya? (Avarkal kuruvatu cariyanru.) Allah, tan virumpiya (nalla)varkalaittan paricuttamakki vaippan. (Ivvisayattil evarum) or anuvalavum aniti ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Paricuttavāṉkaḷeṉṟu evarkaḷ tam'mait tāmē paricuttappaṭuttik koḷkiṟārkaḷō avarkaḷai nīr kavaṉikkavillaiyā? (Avarkaḷ kūṟuvatu cariyaṉṟu.) Allāh, tāṉ virumpiya (nalla)varkaḷaittāṉ paricuttamākki vaippāṉ. (Ivviṣayattil evarum) ōr aṇuvaḷavum anīti ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Tankalait tankale paricuttamanavarkal en(ru kurikkol)pavarkalai nir parkkavillaiya? (Avarkal kuruvatupol) alla! Allah tan natiyavarkalaip paricuttam akkuvan. (Itu visayattil) evarum or anuvalavum aniyayam ceyyappatamattarkal
Jan Turst Foundation
(napiyē!) Taṅkaḷait tāṅkaḷē paricuttamāṉavarkaḷ eṉ(ṟu kūṟikkoḷ)pavarkaḷai nīr pārkkavillaiyā? (Avarkaḷ kūṟuvatupōl) alla! Allāh tāṉ nāṭiyavarkaḷaip paricuttam ākkuvāṉ. (Itu viṣayattil) evarum ōr aṇuvaḷavum aniyāyam ceyyappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek