×

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் 4:54 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:54) ayat 54 in Tamil

4:54 Surah An-Nisa’ ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 54 - النِّسَاء - Page - Juz 5

﴿أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا ﴾
[النِّسَاء: 54]

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل, باللغة التاميلية

﴿أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل﴾ [النِّسَاء: 54]

Abdulhameed Baqavi
allah manitarkalil cilarukku tan arulai valankiyullataip parri ivarkal poramai kolkinrarkala? Niccayamaka nam iprahimutaiya cantatikalukku vetattaiyum, nanattaiyum kotuttu, attutan maperum aracankattaiyum avarkalukkuk kotuttom
Abdulhameed Baqavi
allāh maṉitarkaḷil cilarukku taṉ aruḷai vaḻaṅkiyuḷḷataip paṟṟi ivarkaḷ poṟāmai koḷkiṉṟārkaḷā? Niccayamāka nām iprāhīmuṭaiya cantatikaḷukku vētattaiyum, ñāṉattaiyum koṭuttu, attuṭaṉ māperum aracāṅkattaiyum avarkaḷukkuk koṭuttōm
Jan Turst Foundation
allah tan arulinal manitarkalukku valankiyavarrinmitu ivarkal poramai kolkinrarkala? Innum nam niccayamaka iprahimin cantatiyinarukku vetattaiyum, nanattaiyum kotuttom;. Attutan maperum aracankattaiyum avarkalukkuk kotuttom
Jan Turst Foundation
allāh taṉ aruḷiṉāl maṉitarkaḷukku vaḻaṅkiyavaṟṟiṉmītu ivarkaḷ poṟāmai koḷkiṉṟārkaḷā? Iṉṉum nām niccayamāka ipṟāhīmiṉ cantatiyiṉarukku vētattaiyum, ñāṉattaiyum koṭuttōm;. Attuṭaṉ māperum aracāṅkattaiyum avarkaḷukkuk koṭuttōm
Jan Turst Foundation
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek