×

அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) 4:55 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:55) ayat 55 in Tamil

4:55 Surah An-Nisa’ ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 55 - النِّسَاء - Page - Juz 5

﴿فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا ﴾
[النِّسَاء: 55]

அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்

❮ Previous Next ❯

ترجمة: فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا, باللغة التاميلية

﴿فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا﴾ [النِّسَاء: 55]

Abdulhameed Baqavi
Avvariruntum avarkalil cilartan avvetattai nampikkai kontarkal. Marravarkal atai nirakarittu vittarkal. (Nirakaritta avarkalukku) koluntu vitteriyum narakame takuma(na kuliya)kum
Abdulhameed Baqavi
Avvāṟiruntum avarkaḷil cilartāṉ avvētattai nampikkai koṇṭārkaḷ. Maṟṟavarkaḷ atai nirākarittu viṭṭārkaḷ. (Nirākaritta avarkaḷukku) koḻuntu viṭṭeriyum narakamē takumā(ṉa kūliyā)kum
Jan Turst Foundation
(Avvariruntum) avarkalil cilar nampikkai kontarkal;. Cilar tankal mukankalai ataivittum tiruppik kontarkal;. (Ivvaru mukan tiruppik kontorukku) koluntu vittu eriyum narakame potumanatu
Jan Turst Foundation
(Avvāṟiruntum) avarkaḷil cilar nampikkai koṇṭārkaḷ;. Cilar taṅkaḷ mukaṅkaḷai ataiviṭṭum tiruppik koṇṭārkaḷ;. (Ivvāṟu mukan tiruppik koṇṭōrukku) koḻuntu viṭṭu eriyum narakamē pōtumāṉatu
Jan Turst Foundation
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்;. சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்;. (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek