×

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் 4:58 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:58) ayat 58 in Tamil

4:58 Surah An-Nisa’ ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 58 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا ﴾
[النِّسَاء: 58]

(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس, باللغة التاميلية

﴿إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس﴾ [النِّسَاء: 58]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Unkalitam nampi oppataikkappatta) amanitap porulkalai atan urimaiyalarkalitam ninkal oppataittu vitumpatiyum, manitarkalukkitaiyil ninkal tirppuk kurinal (parapatcaminri) nitamakave tirppalikkumpatiyum niccayamaka allah unkalukkuk kattalaiyitukiran. Unkalukku allah ceyyum ivvupatecam meyyakave evvalavu cirantatu! Niccayamaka allah ceviyurupavanaka, urru nokkupavanaka irukkiran
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷiṭam nampi oppaṭaikkappaṭṭa) amāṉitap poruḷkaḷai ataṉ urimaiyāḷarkaḷiṭam nīṅkaḷ oppaṭaittu viṭumpaṭiyum, maṉitarkaḷukkiṭaiyil nīṅkaḷ tīrppuk kūṟiṉāl (pārapaṭcamiṉṟi) nītamākavē tīrppaḷikkumpaṭiyum niccayamāka allāh uṅkaḷukkuk kaṭṭaḷaiyiṭukiṟāṉ. Uṅkaḷukku allāh ceyyum ivvupatēcam meyyākavē evvaḷavu ciṟantatu! Niccayamāka allāh ceviyuṟupavaṉāka, uṟṟu nōkkupavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
nampi unkalitam oppataikkappatta amanitankalai avarrin contakkararkalitam ninkal oppuvittu vitaventumenrum, manitarkalitaiye tirppu kurinal niyayamakave tirppuk kurutal ventum enrum unkalukku niccayamaka allah kattalaiyitukiran;. Niccayamaka allah unkalukku (itil) mikavum ciranta upatecam ceykiran;. Niccayamaka allah (yavarraiyum) ceviyuruvonakavum, parppavanakavum irukkinran
Jan Turst Foundation
nampi uṅkaḷiṭam oppaṭaikkappaṭṭa amāṉitaṅkaḷai avaṟṟiṉ contakkārarkaḷiṭam nīṅkaḷ oppuvittu viṭavēṇṭumeṉṟum, maṉitarkaḷiṭaiyē tīrppu kūṟiṉāl niyāyamākavē tīrppuk kūṟutal vēṇṭum eṉṟum uṅkaḷukku niccayamāka allāh kaṭṭaḷaiyiṭukiṟāṉ;. Niccayamāka allāh uṅkaḷukku (itil) mikavum ciṟanta upatēcam ceykiṟāṉ;. Niccayamāka allāh (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum, pārppavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek