×

(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து 4:57 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:57) ayat 57 in Tamil

4:57 Surah An-Nisa’ ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 57 - النِّسَاء - Page - Juz 5

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا ﴾
[النِّسَاء: 57]

(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها, باللغة التاميلية

﴿والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها﴾ [النِّسَاء: 57]

Abdulhameed Baqavi
(avarkalil) evarkal meyyakave nampikkai kontu, nanmaikalaic ceykirarkalo avarkalai corkkankalil pukuttuvom. Atil totarntu niraruvikal otikkonte irukkum. Avarkal atil enrenrume tanki vituvarkal. Paricuttamana manaivikalum anku avarkalukku untu. Atarnta (ninkata) nilalilum avarkalai nam amarttuvom
Abdulhameed Baqavi
(avarkaḷil) evarkaḷ meyyākavē nampikkai koṇṭu, naṉmaikaḷaic ceykiṟārkaḷō avarkaḷai corkkaṅkaḷil pukuttuvōm. Atil toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭē irukkum. Avarkaḷ atil eṉṟeṉṟumē taṅki viṭuvārkaḷ. Paricuttamāṉa maṉaivikaḷum aṅku avarkaḷukku uṇṭu. Aṭarnta (nīṅkāta) niḻalilum avarkaḷai nām amarttuvōm
Jan Turst Foundation
(avarkalil) evarkal iman kontu, nanmaiyana kariyankalaic ceykinrarkalo avarkalai cuvanapatikalil pukuttuvom, avarrin kile arukal otikkontirukkum;. Avarril avarkal enrenrum iruppar; anku avarkalukkup paricuttamana tunaiviyar untu. Avarkalai atarnta nilalilum nulaiyac ceyvom
Jan Turst Foundation
(avarkaḷil) evarkaḷ īmāṉ koṇṭu, naṉmaiyāṉa kāriyaṅkaḷaic ceykiṉṟārkaḷō avarkaḷai cuvaṉapatikaḷil pukuttuvōm, avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭikkoṇṭirukkum;. Avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum iruppar; aṅku avarkaḷukkup paricuttamāṉa tuṇaiviyar uṇṭu. Avarkaḷai aṭarnta niḻalilum nuḻaiyac ceyvōm
Jan Turst Foundation
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek