×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். 4:59 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:59) ayat 59 in Tamil

4:59 Surah An-Nisa’ ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 59 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ﴾
[النِّسَاء: 59]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم﴾ [النِّسَاء: 59]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal allahvukku kattuppattu natankal. (Avvare allahvutaiya) tutarukkum, unkal atiparkalukkum kattuppattu natankal. (Nampikkaiyalarkale!) Unkalukkul oru visayattil pinakku erpattal meyyakave ninkal allahvaiyum, irutinalaiyum nampikkai kontavarkalayiruntal atai allahvitamum (avanutaiya) tutaritamum oppataittuvitunkal. (Avarkalutaiya tirppai ninkal manatiruptiyutan oppuk kollunkal.) Itutan unkalukku nanmaiyum, alakana mutivum akum
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvukku kaṭṭuppaṭṭu naṭaṅkaḷ. (Avvāṟē allāhvuṭaiya) tūtarukkum, uṅkaḷ atiparkaḷukkum kaṭṭuppaṭṭu naṭaṅkaḷ. (Nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷukkuḷ oru viṣayattil piṇakku ēṟpaṭṭāl meyyākavē nīṅkaḷ allāhvaiyum, iṟutināḷaiyum nampikkai koṇṭavarkaḷāyiruntāl atai allāhviṭamum (avaṉuṭaiya) tūtariṭamum oppaṭaittuviṭuṅkaḷ. (Avarkaḷuṭaiya tīrppai nīṅkaḷ maṉatiruptiyuṭaṉ oppuk koḷḷuṅkaḷ.) Itutāṉ uṅkaḷukku naṉmaiyum, aḻakāṉa muṭivum ākum
Jan Turst Foundation
Nampikkai kontavarkale! Allahvukku kilpatiyunkal; innum (allahvin) tutarukkum, unkalil (nermaiyaka) atikaram vakippavarkalukkum kilpatiyunkal. Unkalil etavatu oru visayattil pinakku erpatumanal - meyyakave ninkal allahvaiyum, iruti nalaiyum nampupavarkalaka iruppin - atai allahvitamum, (avan) tutaritamum oppataittuvitunkal - itutan (unkalukku) mikavum cirappana, alakana mutivaka irukkum
Jan Turst Foundation
Nampikkai koṇṭavarkaḷē! Allāhvukku kīḻpaṭiyuṅkaḷ; iṉṉum (allāhviṉ) tūtarukkum, uṅkaḷil (nērmaiyāka) atikāram vakippavarkaḷukkum kīḻpaṭiyuṅkaḷ. Uṅkaḷil ētāvatu oru viṣayattil piṇakku ēṟpaṭumāṉāl - meyyākavē nīṅkaḷ allāhvaiyum, iṟuti nāḷaiyum nampupavarkaḷāka iruppiṉ - atai allāhviṭamum, (avaṉ) tūtariṭamum oppaṭaittuviṭuṅkaḷ - itutāṉ (uṅkaḷukku) mikavum ciṟappāṉa, aḻakāṉa muṭivāka irukkum
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek