×

(நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் 4:81 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:81) ayat 81 in Tamil

4:81 Surah An-Nisa’ ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 81 - النِّسَاء - Page - Juz 5

﴿وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ﴾
[النِّسَاء: 81]

(நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்

❮ Previous Next ❯

ترجمة: ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول, باللغة التاميلية

﴿ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول﴾ [النِّسَاء: 81]

Abdulhameed Baqavi
(napiye! ‘‘Umakku nam murrilum) kattuppattom'' ena avarkal (tankal vayal) kurukinranar. (Eninum,) avarkal umatu camukattil iruntu cenruvittalo avarkalil oru kuttattinar (tankal vayal) kuriyatarku maraka iravellam cati alocanai ceytu konte irukkinranar. Avarkal iravellam cati alocanai ceypavarrai allah pativu ceytu kolkiran. Atalal, nir avarkalaip purakkanittu allahvaiye nampuviraka. (Unkalukku) porupperka allahve potumanavan
Abdulhameed Baqavi
(napiyē! ‘‘Umakku nām muṟṟilum) kaṭṭuppaṭṭōm'' eṉa avarkaḷ (taṅkaḷ vāyāl) kūṟukiṉṟaṉar. (Eṉiṉum,) avarkaḷ umatu camūkattil iruntu ceṉṟuviṭṭālō avarkaḷil oru kūṭṭattiṉar (taṅkaḷ vāyāl) kūṟiyataṟku māṟāka iravellām cati ālōcaṉai ceytu koṇṭē irukkiṉṟaṉar. Avarkaḷ iravellām cati ālōcaṉai ceypavaṟṟai allāh pativu ceytu koḷkiṟāṉ. Ātalāl, nīr avarkaḷaip puṟakkaṇittu allāhvaiyē nampuvīrāka. (Uṅkaḷukku) poṟuppēṟka allāhvē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
(napiye! Unkalukku nankal) kilpatikirom enru avarkal (vayalavil) kurukinranar;. Um'mai vittu avar veliyerivittalo, avarkalil oru carar, nir (avarkalukkuk) kuriyatarku maraka iravu muluvatum catiyalocanai ceykinranar;. Avarkal iravil ceyta catiyalocanaiyai allah pativu ceykiran;. Akave, nir avarkalaip purakkanittu allahvin mite nampikkai vaippiraka - porupperpatil allahve potumanavan
Jan Turst Foundation
(napiyē! Uṅkaḷukku nāṅkaḷ) kīḻpaṭikiṟōm eṉṟu avarkaḷ (vāyaḷavil) kūṟukiṉṟaṉar;. Um'mai viṭṭu avar veḷiyēṟiviṭṭālō, avarkaḷil oru cārār, nīr (avarkaḷukkuk) kūṟiyataṟku māṟāka iravu muḻuvatum catiyālōcaṉai ceykiṉṟaṉar;. Avarkaḷ iravil ceyta catiyālōcaṉaiyai allāh pativu ceykiṟāṉ;. Ākavē, nīr avarkaḷaip puṟakkaṇittu allāhviṉ mītē nampikkai vaippīrāka - poṟuppēṟpatil allāhvē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;. உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்;. அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்;. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek