×

எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று 4:98 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:98) ayat 98 in Tamil

4:98 Surah An-Nisa’ ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 98 - النِّسَاء - Page - Juz 5

﴿إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا ﴾
[النِّسَاء: 98]

எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால்

❮ Previous Next ❯

ترجمة: إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا, باللغة التاميلية

﴿إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا﴾ [النِّسَاء: 98]

Abdulhameed Baqavi
eninum an, pen, ciriyor, periyor akiyorkalil (unmaiyil) palavinamanavarkal oru parikaramum tetikkolla caktiyarru (ataivittu veliyera) vali kanatiruntal
Abdulhameed Baqavi
eṉiṉum āṇ, peṇ, ciṟiyōr, periyōr ākiyōrkaḷil (uṇmaiyil) palavīṉamāṉavarkaḷ oru parikāramum tēṭikkoḷḷa caktiyaṟṟu (ataiviṭṭu veḷiyēṟa) vaḻi kāṇātiruntāl
Jan Turst Foundation
(anal) ankalilum, penkalilum, ciruvarkalilum palahinamanavarkalait tavira - enenil ivarkal evvita upayamum teriyatavarkal; (veliyeric cella) valiyum ariyatavarkal
Jan Turst Foundation
(āṉāl) āṇkaḷilum, peṇkaḷilum, ciṟuvarkaḷilum palahīṉamāṉavarkaḷait tavira - ēṉeṉil ivarkaḷ evvita upāyamum teriyātavarkaḷ; (veḷiyēṟic cella) vaḻiyum aṟiyātavarkaḷ
Jan Turst Foundation
(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek