×

எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு 40:7 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:7) ayat 7 in Tamil

40:7 Surah Ghafir ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 7 - غَافِر - Page - Juz 24

﴿ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴾
[غَافِر: 7]

எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கைகொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும், ‘‘எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டும்

❮ Previous Next ❯

ترجمة: الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين, باللغة التاميلية

﴿الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين﴾ [غَافِر: 7]

Abdulhameed Baqavi
Evarkal, ‘arsai' cumantu kontum, ataic culavum irukkirarkalo avarkal, tankal iraivanin pukalaik kontu avanait tuti ceytum, avanai nampikkaikontum, nampikkai kontavarkalin kurrankalai mannikkumpati koriyum, ‘‘enkal iraivane! Ni nanattalum karunaiyalum anaivaraiyumvita mikka vicalamanavan. Akave, (pavankalai vittu) vilaki un valiyaip pinparrupavarkalukku ni mannippalittu, avarkalai naraka vetanaiyil iruntu ni patukattuk kolvayaka!'' Enru pirarttittuk kontum
Abdulhameed Baqavi
Evarkaḷ, ‘arṣai' cumantu koṇṭum, ataic cūḻavum irukkiṟārkaḷō avarkaḷ, taṅkaḷ iṟaivaṉiṉ pukaḻaik koṇṭu avaṉait tuti ceytum, avaṉai nampikkaikoṇṭum, nampikkai koṇṭavarkaḷiṉ kuṟṟaṅkaḷai maṉṉikkumpaṭi kōriyum, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī ñāṉattālum karuṇaiyālum aṉaivaraiyumviṭa mikka vicālamāṉavaṉ. Ākavē, (pāvaṅkaḷai viṭṭu) vilaki uṉ vaḻiyaip piṉpaṟṟupavarkaḷukku nī maṉṉippaḷittu, avarkaḷai naraka vētaṉaiyil iruntu nī pātukāttuk koḷvāyāka!'' Eṉṟu pirārttittuk koṇṭum
Jan Turst Foundation
Arsai cumantu kontiruppavarkalum, ataic curriyullavarkalum tankal iraivanin pukalaik kontu avanait taspihu ceytu kontum irukkirarkal; avan mel iman kontavarkalaka marra iman kontavarkalukkaka mannippuk korukinranar; "enkal iraivane! Ni rahmattalum, nanattalum, ellap porutkalaiyum culantu irukkiray! Enave, pavamitci kori, un valiyaip pinparrupavarkalukku, ni mannippalippayaka. Innum avarkalai naraka vetanaiyiliruntum kattarulvayaka
Jan Turst Foundation
Arṣai cumantu koṇṭiruppavarkaḷum, ataic cuṟṟiyuḷḷavarkaḷum taṅkaḷ iṟaivaṉiṉ pukaḻaik koṇṭu avaṉait taspīhu ceytu koṇṭum irukkiṟārkaḷ; avaṉ mēl īmāṉ koṇṭavarkaḷāka maṟṟa īmāṉ koṇṭavarkaḷukkāka maṉṉippuk kōrukiṉṟaṉar; "eṅkaḷ iṟaivaṉē! Nī rahmattālum, ñāṉattālum, ellāp poruṭkaḷaiyum cūḻantu irukkiṟāy! Eṉavē, pāvamīṭci kōri, uṉ vaḻiyaip piṉpaṟṟupavarkaḷukku, nī maṉṉippaḷippāyāka. Iṉṉum avarkaḷai naraka vētaṉaiyiliruntum kāttaruḷvāyāka
Jan Turst Foundation
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek