×

‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், 40:8 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:8) ayat 8 in Tamil

40:8 Surah Ghafir ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 8 - غَافِر - Page - Juz 24

﴿رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[غَافِر: 8]

‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم, باللغة التاميلية

﴿ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم﴾ [غَافِر: 8]

Abdulhameed Baqavi
‘‘enkal iraivane! Ni ivarkalukku vakkalittirukkum nilaiyana corkkankalil ivarkalaiyum ivarkalutaiya mutataikal, ivarkalutaiya manaivikal, ivarkalutaiya cantatikal akiya ivarkalil ulla nallavarkalaiyum pukuttuvayaka! Niccayamaka nitan (anaivaraiyum) mikaittavan, (anaittaiyum arinta) nanamutaiyavan'' enrum
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī ivarkaḷukku vākkaḷittirukkum nilaiyāṉa corkkaṅkaḷil ivarkaḷaiyum ivarkaḷuṭaiya mūtātaikaḷ, ivarkaḷuṭaiya maṉaivikaḷ, ivarkaḷuṭaiya cantatikaḷ ākiya ivarkaḷil uḷḷa nallavarkaḷaiyum pukuttuvāyāka! Niccayamāka nītāṉ (aṉaivaraiyum) mikaittavaṉ, (aṉaittaiyum aṟinta) ñāṉamuṭaiyavaṉ'' eṉṟum
Jan Turst Foundation
enkal iraivane! Ni avarkalukku vakkalittirukkum, nilaiyana cuvarkkattil, avarkalaiyum, avarkal mutataiyarkalilum, avarkal manaiviyarkalilum, avarkal cantatiyarkalilum nanmai ceytoraiyum piravecikkac ceyvayaka. Niccayamaka ni tan (yavaraiyum) mikaittavan; nanam mikkavan
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nī avarkaḷukku vākkaḷittirukkum, nilaiyāṉa cuvarkkattil, avarkaḷaiyum, avarkaḷ mūtātaiyarkaḷilum, avarkaḷ maṉaiviyarkaḷilum, avarkaḷ cantatiyārkaḷilum naṉmai ceytōraiyum piravēcikkac ceyvāyāka. Niccayamāka nī tāṉ (yāvaraiyum) mikaittavaṉ; ñāṉam mikkavaṉ
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek