×

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். 41:41 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:41) ayat 41 in Tamil

41:41 Surah Fussilat ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 41 - فُصِّلَت - Page - Juz 24

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلذِّكۡرِ لَمَّا جَآءَهُمۡۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٞ ﴾
[فُصِّلَت: 41]

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز, باللغة التاميلية

﴿إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز﴾ [فُصِّلَت: 41]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal tankalitam vanta nallupatecattai nirakarikkirarkalo (avarkal marumaiyil tankal nilaimaiyai unarntu kolvarkal. Enenral) niccayamaka itu mika kanniyamana vetamakum
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ taṅkaḷiṭam vanta nallupatēcattai nirākarikkiṟārkaḷō (avarkaḷ maṟumaiyil taṅkaḷ nilaimaiyai uṇarntu koḷvārkaḷ. Ēṉeṉṟāl) niccayamāka itu mika kaṇṇiyamāṉa vētamākum
Jan Turst Foundation
Niccayamaka, evarkal nallupatecam (kur'an) tam'mitam vanta potu atai nirakarittarkalo (avarkal unmaiyai unarvarkal) enenil atuve niccayamaka mikavum kanniyamana vetamakum
Jan Turst Foundation
Niccayamāka, evarkaḷ nallupatēcam (kur'āṉ) tam'miṭam vanta pōtu atai nirākarittārkaḷō (avarkaḷ uṇmaiyai uṇarvārkaḷ) ēṉeṉil atuvē niccayamāka mikavum kaṇṇiyamāṉa vētamākum
Jan Turst Foundation
நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்) ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek