×

அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) 42:14 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:14) ayat 14 in Tamil

42:14 Surah Ash-Shura ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 14 - الشُّوري - Page - Juz 25

﴿وَمَا تَفَرَّقُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى لَّقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُواْ ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِهِمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ ﴾
[الشُّوري: 14]

அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة, باللغة التاميلية

﴿وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة﴾ [الشُّوري: 14]

Abdulhameed Baqavi
Avarkal tankalitam (veta) nanam vantatan pinnarum, tankalukku itaiyilulla poramaiyin karanamakave tavira (unmaiyiliruntu) avarkal pirintuvitavillai. (Avarkalukkut tirppalippatu) oru kurippitta tavanaiyiltan enru umatu iraivanutaiya vakku munnatakave erpattirukkavitil, avarkalutaiya kariyam (ituvarai)mutivuperre irukkum. Melum, avarkalukkup pinnar, evarkal avvetattirku varicukalaka akkappattarkalo avarkalum, niccayamaka itil perum cantekattiltan alntu kitakkinranar
Abdulhameed Baqavi
Avarkaḷ taṅkaḷiṭam (vēta) ñāṉam vantataṉ piṉṉarum, taṅkaḷukku iṭaiyiluḷḷa poṟāmaiyiṉ kāraṇamākavē tavira (uṇmaiyiliruntu) avarkaḷ pirintuviṭavillai. (Avarkaḷukkut tīrppaḷippatu) oru kuṟippiṭṭa tavaṇaiyiltāṉ eṉṟu umatu iṟaivaṉuṭaiya vākku muṉṉatākavē ēṟpaṭṭirukkāviṭil, avarkaḷuṭaiya kāriyam (ituvarai)muṭivupeṟṟē irukkum. Mēlum, avarkaḷukkup piṉṉar, evarkaḷ avvētattiṟku vāricukaḷāka ākkappaṭṭārkaḷō avarkaḷum, niccayamāka itil perum cantēkattiltāṉ āḻntu kiṭakkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkal, tankalitam nanam (vetam) vanta pinnar, tankalukkitaiyeyulla poramaiyin karanamakave yanri avarkal pirintu pokavillai (avarkal parriya tirppu) oru kurippitta tavanaiyil enru um'mutaiya iraivanin vakku munnare erpattatirukkavitil, avarkalitaiye (itarkul) niccayamaka tirppalikkappattirukkum; anriyum, avarkalukku pinnar yar vetattirku varicakkappattarkalo niccayamaka avarkalum itil perum cantekattil irukkinranar
Jan Turst Foundation
avarkaḷ, taṅkaḷiṭam ñāṉam (vētam) vanta piṉṉar, taṅkaḷukkiṭaiyēyuḷḷa poṟāmaiyiṉ kāraṇamākavē yaṉṟi avarkaḷ pirintu pōkavillai (avarkaḷ paṟṟiya tīrppu) oru kuṟippiṭṭa tavaṇaiyil eṉṟu um'muṭaiya iṟaivaṉiṉ vākku muṉṉarē ēṟpaṭṭaṭirukkāviṭil, avarkaḷiṭaiyē (itaṟkuḷ) niccayamāka tīrppaḷikkappaṭṭirukkum; aṉṟiyum, avarkaḷukku piṉṉar yār vētattiṟku vāricākkappaṭṭārkaḷō niccayamāka avarkaḷum itil perum cantēkattil irukkiṉṟaṉar
Jan Turst Foundation
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek