×

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக 42:15 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:15) ayat 15 in Tamil

42:15 Surah Ash-Shura ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 15 - الشُّوري - Page - Juz 25

﴿فَلِذَٰلِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡۖ وَقُلۡ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٖۖ وَأُمِرۡتُ لِأَعۡدِلَ بَيۡنَكُمُۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمۡۖ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡۖ لَا حُجَّةَ بَيۡنَنَا وَبَيۡنَكُمُۖ ٱللَّهُ يَجۡمَعُ بَيۡنَنَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ﴾
[الشُّوري: 15]

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنـزل, باللغة التاميلية

﴿فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنـزل﴾ [الشُّوري: 15]

Abdulhameed Baqavi
akave, (napiye!) A(n)ta (unmaiyana markkatti)nalavil (avarkalai) nir alaippiraka, umakku evappattapati nir urutiyaka iruppiraka, avarkalutaiya viruppankalai nir pinparratir. Melum, (avarkalai nokkik) kuruviraka: Allah vetamenru etai irakki vaittano ataiye nan nampikkai kolkiren. Unkalukkitaiyil (ulla vivakarankalai) nitamakat tirppalikkumpatiyum nan evappattullen. Allahtan enkal iraivanum unkal iraivanumavan. Enkal ceyalkalukkuriya palan enkalukkuk kitaikkum; unkal ceyalkalukkuriya palan unkalukkuk kitaikkum. Enkalukkum unkalukkumitaiyil oru tarkkamum ventam. Nam anaivaraiyum (marumaiyil) allah onru cerppan. Avanitame (nam anaivarum) cella ventiyatirukkiratu
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) A(n)ta (uṇmaiyāṉa mārkkatti)ṉaḷavil (avarkaḷai) nīr aḻaippīrāka, umakku ēvappaṭṭapaṭi nīr uṟutiyāka iruppīrāka, avarkaḷuṭaiya viruppaṅkaḷai nīr piṉpaṟṟātīr. Mēlum, (avarkaḷai nōkkik) kūṟuvīrāka: Allāh vētameṉṟu etai iṟakki vaittāṉō ataiyē nāṉ nampikkai koḷkiṟēṉ. Uṅkaḷukkiṭaiyil (uḷḷa vivakāraṅkaḷai) nītamākat tīrppaḷikkumpaṭiyum nāṉ ēvappaṭṭuḷḷēṉ. Allāhtāṉ eṅkaḷ iṟaivaṉum uṅkaḷ iṟaivaṉumāvāṉ. Eṅkaḷ ceyalkaḷukkuriya palaṉ eṅkaḷukkuk kiṭaikkum; uṅkaḷ ceyalkaḷukkuriya palaṉ uṅkaḷukkuk kiṭaikkum. Eṅkaḷukkum uṅkaḷukkumiṭaiyil oru tarkkamum vēṇṭām. Nam aṉaivaraiyum (maṟumaiyil) allāh oṉṟu cērppāṉ. Avaṉiṭamē (nām aṉaivarum) cella vēṇṭiyatirukkiṟatu
Jan Turst Foundation
Enave, (napiye! Nervaliyin pakkam avarkalai) nir alaittuk konte iruppiraka melum, nir evappatta pirakaram urutiyutan nirpiraka! Avarkalutaiya (ilivana) mano iccaikalai nir pinparratir; innum, "allah irakki vaitta vetankalai nan nampukiren; anriyum unkalitaiye niti valankumpatiyum nan evappattullen. Allahve enkal iraivanavan; avane unkalutaiya iraivanum avan. Enkal ceyalkal enkalukku unkal ceyalkal unkalukku enkalukkum unkalukkumitaiye tarkkam ventam - allah nam'mitaiye (marumaiyil) onru cerppan, avan pale nam mintu cella ventiyirukkiratu" enrum kuruviraka
Jan Turst Foundation
Eṉavē, (napiyē! Nērvaḻiyiṉ pakkam avarkaḷai) nīr aḻaittuk koṇṭē iruppīrāka mēlum, nīr ēvappaṭṭa pirakāram uṟutiyuṭaṉ niṟpīrāka! Avarkaḷuṭaiya (iḻivāṉa) maṉō iccaikaḷai nīr piṉpaṟṟātīr; iṉṉum, "allāh iṟakki vaitta vētaṅkaḷai nāṉ nampukiṟēṉ; aṉṟiyum uṅkaḷiṭaiyē nīti vaḻaṅkumpaṭiyum nāṉ ēvappaṭṭuḷḷēṉ. Allāhvē eṅkaḷ iṟaivaṉāvāṉ; avaṉē uṅkaḷuṭaiya iṟaivaṉum āvāṉ. Eṅkaḷ ceyalkaḷ eṅkaḷukku uṅkaḷ ceyalkaḷ uṅkaḷukku eṅkaḷukkum uṅkaḷukkumiṭaiyē tarkkam vēṇṭām - allāh nam'miṭaiyē (maṟumaiyil) oṉṟu cērppaṉ, avaṉ pālē nām mīṇṭu cella vēṇṭiyirukkiṟatu" eṉṟum kūṟuvīrāka
Jan Turst Foundation
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek