×

(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) 42:13 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:13) ayat 13 in Tamil

42:13 Surah Ash-Shura ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 13 - الشُّوري - Page - Juz 25

﴿۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِۚ ٱللَّهُ يَجۡتَبِيٓ إِلَيۡهِ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَن يُنِيبُ ﴾
[الشُّوري: 13]

(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما, باللغة التاميلية

﴿شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما﴾ [الشُّوري: 13]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Nuhvukku etai avan upatecittano ataiye unkalukkum avan markkamakki irukkiran. Akave, (napiye!) Nam unkalukku vahyi mulam arivippatum, iprahim, musa, isa mutaliyavarkalukku nam upatecittatum (ennavenral, ‘‘ninkal orumittu orirai kolkaiyutaiya unmaiyana) markkattai nilainiruttunkal. Atil (pala pirivukalakap) pirivinai ceytu kollatirkal enpateyakum. Akave, avarkalai etan pakkam ninkal alaikkirirkalo a(nta orirai kolkaiyana)tu, inaivaittu vanankum avarkalukkup perum paluvakat tonrum. Allah, tan virumpiyavarkalaiye tan pakkam terntetuttuk kolkiran. Tannai munnokkiyavarkalukke tannitam varum valiyaiyum avan arivikkiran
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nūhvukku etai avaṉ upatēcittāṉō ataiyē uṅkaḷukkum avaṉ mārkkamākki irukkiṟāṉ. Ākavē, (napiyē!) Nām uṅkaḷukku vahyi mūlam aṟivippatum, ipṟāhīm, mūsā, īsā mutaliyavarkaḷukku nām upatēcittatum (eṉṉaveṉṟāl, ‘‘nīṅkaḷ orumittu ōriṟai koḷkaiyuṭaiya uṇmaiyāṉa) mārkkattai nilainiṟuttuṅkaḷ. Atil (pala pirivukaḷākap) piriviṉai ceytu koḷḷātīrkaḷ eṉpatēyākum. Ākavē, avarkaḷai etaṉ pakkam nīṅkaḷ aḻaikkiṟīrkaḷō a(nta ōriṟai koḷkaiyāṉa)tu, iṇaivaittu vaṇaṅkum avarkaḷukkup perum paḷuvākat tōṉṟum. Allāh, tāṉ virumpiyavarkaḷaiyē taṉ pakkam tērnteṭuttuk koḷkiṟāṉ. Taṉṉai muṉṉōkkiyavarkaḷukkē taṉṉiṭam varum vaḻiyaiyum avaṉ aṟivikkiṟāṉ
Jan Turst Foundation
nuhukku etanai avan upatecittano, atanaiye unkalukkum avan markkamakkiyirukkinran. Akave (napiye) nam umakku vahi mulam arivippatum, iprahimukkum, musavukkum, isavukkum nam upatecittatum ennavenral; "ninkal (anaivarum) canmarkkattai nilai niruttunkal, ninkal atil pirintu vitatirkal' enpate - inaivaipporai ninkal etan pakkam alaikkinrirkalo, atu avarkalukkup perum cumaiyakat terikiratu - tan natiyavarkalai allah tan pal terntetuttuk kolkiran - (avanai) munnokkupavarai avan tanpal nervali kattukiran
Jan Turst Foundation
nūhukku etaṉai avaṉ upatēcittāṉō, ataṉaiyē uṅkaḷukkum avaṉ mārkkamākkiyirukkiṉṟāṉ. Ākavē (napiyē) nām umakku vahī mūlam aṟivippatum, ipṟāhīmukkum, mūsāvukkum, īsāvukkum nām upatēcittatum eṉṉaveṉṟāl; "nīṅkaḷ (aṉaivarum) caṉmārkkattai nilai niṟuttuṅkaḷ, nīṅkaḷ atil pirintu viṭātīrkaḷ' eṉpatē - iṇaivaippōrai nīṅkaḷ etaṉ pakkam aḻaikkiṉṟīrkaḷō, atu avarkaḷukkup perum cumaiyākat terikiṟatu - tāṉ nāṭiyavarkaḷai allāh taṉ pāl tērnteṭuttuk koḷkiṟāṉ - (avaṉai) muṉṉōkkupavarai avaṉ taṉpāl nērvaḻi kāṭṭukiṟāṉ
Jan Turst Foundation
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek