×

எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை 42:16 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:16) ayat 16 in Tamil

42:16 Surah Ash-Shura ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 16 - الشُّوري - Page - Juz 25

﴿وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ٱسۡتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمۡ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمۡ وَعَلَيۡهِمۡ غَضَبٞ وَلَهُمۡ عَذَابٞ شَدِيدٌ ﴾
[الشُّوري: 16]

எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند, باللغة التاميلية

﴿والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند﴾ [الشُّوري: 16]

Abdulhameed Baqavi
evarkal (nampikkai kontu) allahvukkup patil kuriya pinnar, avanaip parri (vinaka)t tarkkittu(k kulappattai untu panni)k kontirukkirarkalo, avarkalutaiya tarkkam avarkalutaiya iraivanitattil payanarratakum. Atanal, avarkal mitu (avanutaiya) kopamum erpattu katinamana vetanaiyum avarkalukkuk kitaikkum
Abdulhameed Baqavi
evarkaḷ (nampikkai koṇṭu) allāhvukkup patil kūṟiya piṉṉar, avaṉaip paṟṟi (vīṇāka)t tarkkittu(k kuḻappattai uṇṭu paṇṇi)k koṇṭirukkiṟārkaḷō, avarkaḷuṭaiya tarkkam avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil payaṉaṟṟatākum. Ataṉāl, avarkaḷ mītu (avaṉuṭaiya) kōpamum ēṟpaṭṭu kaṭiṉamāṉa vētaṉaiyum avarkaḷukkuk kiṭaikkum
Jan Turst Foundation
evarkal allahvai oppuk kontapin, avanaipparri tarkkittuk kontirukkirarkalo, avarkalutaiya tarkkam avarkalutaiya iraivanitattil payanarratakum; atanal avarkal mitu (avanutaiya) kopam erpattu, katinamana vetanaiyum avarkalukku untakum
Jan Turst Foundation
evarkaḷ allāhvai oppuk koṇṭapiṉ, avaṉaippaṟṟi tarkkittuk koṇṭirukkiṟārkaḷō, avarkaḷuṭaiya tarkkam avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil payaṉaṟṟatākum; ataṉāl avarkaḷ mītu (avaṉuṭaiya) kōpam ēṟpaṭṭu, kaṭiṉamāṉa vētaṉaiyum avarkaḷukku uṇṭākum
Jan Turst Foundation
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek