×

(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். 42:48 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:48) ayat 48 in Tamil

42:48 Surah Ash-Shura ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 48 - الشُّوري - Page - Juz 25

﴿فَإِنۡ أَعۡرَضُواْ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظًاۖ إِنۡ عَلَيۡكَ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَإِنَّآ إِذَآ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ فَرِحَ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَإِنَّ ٱلۡإِنسَٰنَ كَفُورٞ ﴾
[الشُّوري: 48]

(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا, باللغة التاميلية

﴿فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا﴾ [الشُّوري: 48]

Abdulhameed Baqavi
(Napiye! Ivvalavu vivarittuk kuriya pinnarum) avarkal (um'maip) purakkanittu vittal, (ataipparri nir kavalaippatatir. Enenral,) avarkalaip patukappavaraka nam um'mai anuppavillai. (Avarkalukku nam tutai) etutturaippatait tavira (veronrum) um mitu katamai alla. Nam arulai manitan cuvaikkumpati ceytal, ataip parri avan cantosappatukiran. Avanutaiya karankal tetik konta (tiya) ceyalin karanamaka avanukkoru tinku erpattal niccayamaka manitan nanri kettavanaki (iraivanaiye etirkka ayattamaki) vitukiran
Abdulhameed Baqavi
(Napiyē! Ivvaḷavu vivarittuk kūṟiya piṉṉarum) avarkaḷ (um'maip) puṟakkaṇittu viṭṭāl, (ataippaṟṟi nīr kavalaippaṭātīr. Ēṉeṉṟāl,) avarkaḷaip pātukāppavarāka nām um'mai aṉuppavillai. (Avarkaḷukku nam tūtai) eṭutturaippatait tavira (vēṟoṉṟum) um mītu kaṭamai alla. Nam aruḷai maṉitaṉ cuvaikkumpaṭi ceytāl, ataip paṟṟi avaṉ cantōṣappaṭukiṟāṉ. Avaṉuṭaiya karaṅkaḷ tēṭik koṇṭa (tīya) ceyaliṉ kāraṇamāka avaṉukkoru tīṅku ēṟpaṭṭāl niccayamāka maṉitaṉ naṉṟi keṭṭavaṉāki (iṟaivaṉaiyē etirkka āyattamāki) viṭukiṟāṉ
Jan Turst Foundation
eninum (napiye!) Avarkal purakkanittu vittal (nir kavalaiyuratir); nam um'mai avarkal mitu patukavalaraka anuppavillai (tutuc ceytiyai etuttuk kuri) ettivaippatu tan um'mitu katamaiyakum; innum, niccayamaka nam'mutaiya rahmattai - nallarulai manitarkal cuvaikkumpatic ceytal, atu kantu avarkal makilkirarkal; anal avarkalutaiya kaikal murpatuttiyulla (pavattina karanat)tal avarkalukkut tinku nerittal - niccayamaka manitan nanri kettu maru ceypavanaka irukkinran
Jan Turst Foundation
eṉiṉum (napiyē!) Avarkaḷ puṟakkaṇittu viṭṭāl (nīr kavalaiyuṟātīr); nām um'mai avarkaḷ mītu pātukāvalarāka aṉuppavillai (tūtuc ceytiyai eṭuttuk kūṟi) ettivaippatu tāṉ um'mītu kaṭamaiyākum; iṉṉum, niccayamāka nam'muṭaiya rahmattai - nallaruḷai maṉitarkaḷ cuvaikkumpaṭic ceytāl, atu kaṇṭu avarkaḷ makiḻkiṟārkaḷ; āṉāl avarkaḷuṭaiya kaikaḷ muṟpaṭuttiyuḷḷa (pāvattiṉa kāraṇat)tāl avarkaḷukkut tīṅku nēriṭṭāl - niccayamāka maṉitaṉ naṉṟi keṭṭu māṟu ceypavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek