×

அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் 42:47 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:47) ayat 47 in Tamil

42:47 Surah Ash-Shura ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 47 - الشُّوري - Page - Juz 25

﴿ٱسۡتَجِيبُواْ لِرَبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۚ مَا لَكُم مِّن مَّلۡجَإٖ يَوۡمَئِذٖ وَمَا لَكُم مِّن نَّكِيرٖ ﴾
[الشُّوري: 47]

அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله, باللغة التاميلية

﴿استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله﴾ [الشُّوري: 47]

Abdulhameed Baqavi
allahvitamiruntu tattikkalikka mutiyata oru nal varuvatarku munnatakave, unkal iraivanin kattalaikkuk kilppatiyunkal. Annalil unkalukkut tappumitam kitaikkatu. (Unkal kurrattai) ninkal marukkavum mutiyatu
Abdulhameed Baqavi
allāhviṭamiruntu taṭṭikkaḻikka muṭiyāta oru nāḷ varuvataṟku muṉṉatākavē, uṅkaḷ iṟaivaṉiṉ kaṭṭaḷaikkuk kīḻppaṭiyuṅkaḷ. Annāḷil uṅkaḷukkut tappumiṭam kiṭaikkātu. (Uṅkaḷ kuṟṟattai) nīṅkaḷ maṟukkavum muṭiyātu
Jan Turst Foundation
Allahvai vittum tappittuc cella pokkillata (kiyama) nal varuvatarku mun, unkal iraivanutaiya (evalukku) patilaliyunkal - annalil unkalukku otunkumitam etuvum iratu (unkal pavankalai) ninkal marukkavum mutiyatu
Jan Turst Foundation
Allāhvai viṭṭum tappittuc cella pōkkillāta (kiyāma) nāḷ varuvataṟku muṉ, uṅkaḷ iṟaivaṉuṭaiya (ēvalukku) patilaḷiyuṅkaḷ - annāḷil uṅkaḷukku otuṅkumiṭam etuvum irātu (uṅkaḷ pāvaṅkaḷai) nīṅkaḷ maṟukkavum muṭiyātu
Jan Turst Foundation
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek