×

(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) 42:9 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:9) ayat 9 in Tamil

42:9 Surah Ash-Shura ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 9 - الشُّوري - Page - Juz 25

﴿أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۖ فَٱللَّهُ هُوَ ٱلۡوَلِيُّ وَهُوَ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[الشُّوري: 9]

(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو, باللغة التاميلية

﴿أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو﴾ [الشُّوري: 9]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvaiyanri (marravarkalait tankal) patukavalarkalaka avarkal etuttuk kontanara? (Avvarayin atu murrilum tavarakum.) Allah (oruvan)tan unmaiyana patukavalan. Avane maranittavarkalai uyirppippan. Avantan anaittin mitum perarralutaiyavan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhvaiyaṉṟi (maṟṟavarkaḷait taṅkaḷ) pātukāvalarkaḷāka avarkaḷ eṭuttuk koṇṭaṉarā? (Avvāṟāyiṉ atu muṟṟilum tavaṟākum.) Allāh (oruvaṉ)tāṉ uṇmaiyāṉa pātukāvalaṉ. Avaṉē maraṇittavarkaḷai uyirppippāṉ. Avaṉtāṉ aṉaittiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
(napiye!) Avarkal allahvai anri (veru) patukavalarkalai etuttuk kontarkala? Anal allahvo avan tan patukavalanaka irukkinran, avane irantorai uyirppikkiran - avane ellavarrin mitum arralutaiyavan
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷ allāhvai aṉṟi (vēṟu) pātukāvalarkaḷai eṭuttuk koṇṭārkaḷā? Āṉāl allāhvō avaṉ tāṉ pātukāvalaṉāka irukkiṉṟāṉ, avaṉē iṟantōrai uyirppikkiṟāṉ - avaṉē ellāvaṟṟiṉ mītum āṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek