×

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் 42:8 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:8) ayat 8 in Tamil

42:8 Surah Ash-Shura ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 8 - الشُّوري - Page - Juz 25

﴿وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ﴾
[الشُّوري: 8]

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته, باللغة التاميلية

﴿ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته﴾ [الشُّوري: 8]

Abdulhameed Baqavi
allah natiyiruntal avarkal anaivaraiyume (ore markkattaip pinparrum) ore camukattinarakki iruppan. (Eninum, avarkal anaivarutaiya natattaiyum orevitamaka irukkavillai.) Akave, tan virumpiyavarkalaiye tan arulil pukuttukiran. Aniyayakkarar(kalait tappana valiyil vittuvittan. Avar)kalai (annalil) patukappavarkalum illai; (avarkalukku) utavi ceypavarkalum illai
Abdulhameed Baqavi
allāh nāṭiyiruntāl avarkaḷ aṉaivaraiyumē (orē mārkkattaip piṉpaṟṟum) orē camūkattiṉarākki iruppāṉ. (Eṉiṉum, avarkaḷ aṉaivaruṭaiya naṭattaiyum orēvitamāka irukkavillai.) Ākavē, tāṉ virumpiyavarkaḷaiyē taṉ aruḷil pukuttukiṟāṉ. Aniyāyakkārar(kaḷait tappāṉa vaḻiyil viṭṭuviṭṭāṉ. Avar)kaḷai (annāḷil) pātukāppavarkaḷum illai; (avarkaḷukku) utavi ceypavarkaḷum illai
Jan Turst Foundation
allah natiyiruntal, niccayamaka avarkal (yavaraiyum) avan ore um'mattaka - camutayamaka akkiyiruppan; eninum avan tan natiyavarkalait tannutaiya rahmattil - kirupaiyil - nulaivippan; aniyayakkararkalukkup patukavalarkalo, utavipuripavarkalo illai
Jan Turst Foundation
allāh nāṭiyiruntāl, niccayamāka avarkaḷ (yāvaraiyum) avaṉ orē um'mattāka - camutāyamāka ākkiyiruppāṉ; eṉiṉum avaṉ tāṉ nāṭiyavarkaḷait taṉṉuṭaiya rahmattil - kirupaiyil - nuḻaivippāṉ; aniyāyakkārarkaḷukkup pātukāvalarkaḷō, utavipuripavarkaḷō illai
Jan Turst Foundation
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek