×

நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் 43:4 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:4) ayat 4 in Tamil

43:4 Surah Az-Zukhruf ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 4 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ ﴾
[الزُّخرُف: 4]

நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்

❮ Previous Next ❯

ترجمة: وإنه في أم الكتاب لدينا لعلي حكيم, باللغة التاميلية

﴿وإنه في أم الكتاب لدينا لعلي حكيم﴾ [الزُّخرُف: 4]

Abdulhameed Baqavi
niccayamaka itu nam'mitattilulla ‘lavhul mahhpulil' pativu ceyyappattullatu. Itu (vetankalil) mika melanatum nanam niraintatumakum
Abdulhameed Baqavi
niccayamāka itu nam'miṭattiluḷḷa ‘lavhul mahḥpūḷil' pativu ceyyappaṭṭuḷḷatu. Itu (vētaṅkaḷil) mika mēlāṉatum ñāṉam niṟaintatumākum
Jan Turst Foundation
innum niccayamaka, itu nam'mitattilulla um'mul kitapil (tay nulil) irukkiratu. (Ituve vetankalil) mikka melanatum, nanam mikkatumakum
Jan Turst Foundation
iṉṉum niccayamāka, itu nam'miṭattiluḷḷa um'mul kitāpil (tāy nūlil) irukkiṟatu. (Ituvē vētaṅkaḷil) mikka mēlāṉatum, ñāṉam mikkatumākum
Jan Turst Foundation
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek