×

(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) 44:37 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:37) ayat 37 in Tamil

44:37 Surah Ad-Dukhan ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 37 - الدُّخان - Page - Juz 25

﴿أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ﴾
[الدُّخان: 37]

(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين, باللغة التاميلية

﴿أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين﴾ [الدُّخان: 37]

Abdulhameed Baqavi
(napiye!) Ivarkal melanavarkala? Allatu ‘tuppa'u' ennum makkalum avarkalukku munniruntavarkalum melanavarkala? Avarkalai (ellam) nam alittuvittom. Enenral, niccayamaka avarkalum pavam ceypavarkalakave iruntanar
Abdulhameed Baqavi
(napiyē!) Ivarkaḷ mēlāṉavarkaḷā? Allatu ‘tuppa'u' eṉṉum makkaḷum avarkaḷukku muṉṉiruntavarkaḷum mēlāṉavarkaḷā? Avarkaḷai (ellām) nām aḻittuviṭṭōm. Ēṉeṉṟāl, niccayamāka avarkaḷum pāvam ceypavarkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
ivarkalum mela? Allatu'tuppa'u camukattarkalum, avarkalukku munnaruntavarkaluma? Niccayamaka avarkal pavam ceypavarkalakave iruntarkal; (akave) avarkalai nam alittom
Jan Turst Foundation
ivarkaḷum mēlā? Allatu'tuppa'u camūkattārkaḷum, avarkaḷukku muṉṉaruntavarkaḷumā? Niccayamāka avarkaḷ pāvam ceypavarkaḷākavē iruntārkaḷ; (ākavē) avarkaḷai nām aḻittōm
Jan Turst Foundation
இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek