×

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் 45:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:6) ayat 6 in Tamil

45:6 Surah Al-Jathiyah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 6 - الجاثِية - Page - Juz 25

﴿تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ ﴾
[الجاثِية: 6]

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون, باللغة التاميلية

﴿تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون﴾ [الجاثِية: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Ivai allahvutaiya vacanankalakum. Meyyakave um mitu nam ivarrai otik kanpikkirom. Allahvukkum avanutaiya vacanankalukkum pinnar ivarkal evvisayattaittan nampuvarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Ivai allāhvuṭaiya vacaṉaṅkaḷākum. Meyyākavē um mītu nām ivaṟṟai ōtik kāṇpikkiṟōm. Allāhvukkum avaṉuṭaiya vacaṉaṅkaḷukkum piṉṉar ivarkaḷ evviṣayattaittāṉ nampuvārkaḷ
Jan Turst Foundation
ivai allahvutaiya vacanankal, ivarrai (napiye!) Um'mitu unmaiyutan otik kanpikkirom; allahvukkum avanutaiya vacanankalukkum pinnar ivarkal etanait tan nampap pokirarkal
Jan Turst Foundation
ivai allāhvuṭaiya vacaṉaṅkaḷ, ivaṟṟai (napiyē!) Um'mītu uṇmaiyuṭaṉ ōtik kāṇpikkiṟōm; allāhvukkum avaṉuṭaiya vacaṉaṅkaḷukkum piṉṉar ivarkaḷ etaṉait tāṉ nampap pōkiṟārkaḷ
Jan Turst Foundation
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek