×

இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) 45:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:5) ayat 5 in Tamil

45:5 Surah Al-Jathiyah ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 5 - الجاثِية - Page - Juz 25

﴿وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴾
[الجاثِية: 5]

இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: واختلاف الليل والنهار وما أنـزل الله من السماء من رزق فأحيا به, باللغة التاميلية

﴿واختلاف الليل والنهار وما أنـزل الله من السماء من رزق فأحيا به﴾ [الجاثِية: 5]

Abdulhameed Baqavi
iravu, pakal marimari varumpati allah ceytiruppatilum, vanattiliruntu malaiyai irakki vaittu, ataikkontu (varantu) irantupona pumiyai uyirppippatilum, (pala ticaikalukku) karrukalai tiruppi vituvatilum arivutaiya makkalukkup pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
iravu, pakal māṟimāṟi varumpaṭi allāh ceytiruppatilum, vāṉattiliruntu maḻaiyai iṟakki vaittu, ataikkoṇṭu (vaṟaṇṭu) iṟantupōṉa pūmiyai uyirppippatilum, (pala ticaikaḷukku) kāṟṟukaḷai tiruppi viṭuvatilum aṟivuṭaiya makkaḷukkup pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
Melum iravu pakal mari mari varuvatilum, vanattiliruntu arul mariyai allah irakki vaittu, irantu pona pumiyai ataik kontu uyirppippatilum; karrukalai mari mari vicacceyvatilum arivutaiya camukattarukku attatcikal irukkinrana
Jan Turst Foundation
Mēlum iravu pakal māṟi māṟi varuvatilum, vāṉattiliruntu aruḷ māriyai allāh iṟakki vaittu, iṟantu pōṉa pūmiyai ataik koṇṭu uyirppippatilum; kāṟṟukaḷai māṟi māṟi vīcacceyvatilum aṟivuṭaiya camūkattārukku attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek