×

இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் 46:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:12) ayat 12 in Tamil

46:12 Surah Al-Ahqaf ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 12 - الأحقَاف - Page - Juz 26

﴿وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةٗۚ وَهَٰذَا كِتَٰبٞ مُّصَدِّقٞ لِّسَانًا عَرَبِيّٗا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُواْ وَبُشۡرَىٰ لِلۡمُحۡسِنِينَ ﴾
[الأحقَاف: 12]

இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر, باللغة التاميلية

﴿ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر﴾ [الأحقَاف: 12]

Abdulhameed Baqavi
itarku munnar, musavutaiya vetam (makkalukku) valikattiyakavum, arulakavum iruntatu. Ituvo, (atai) unmaippatuttum vetamakat telivana arapi moliyil irukkiratu. Innum aniyayakkararkalukku accamutti eccarikkai ceytukontum, nanmai ceypavarkalukku narceyti kurikkontum irukkiratu
Abdulhameed Baqavi
itaṟku muṉṉar, mūsāvuṭaiya vētam (makkaḷukku) vaḻikāṭṭiyākavum, aruḷākavum iruntatu. Ituvō, (atai) uṇmaippaṭuttum vētamākat teḷivāṉa arapi moḻiyil irukkiṟatu. Iṉṉum aniyāyakkārarkaḷukku accamūṭṭi eccarikkai ceytukoṇṭum, naṉmai ceypavarkaḷukku naṟceyti kūṟikkoṇṭum irukkiṟatu
Jan Turst Foundation
itarku munnar musavin vetam oru imamakavum (nervali kattiyakavum) rahmattakavum iruntatu (kur'anakiya) ivvetam (muntaiya vetankalai) meyyakkukira arapi moliyilullatakum; itu aniyayam ceyvorai accamutti eccarippatarkakavum, nanmai ceypavarkalukku nanmarayamakavum irukkiratu
Jan Turst Foundation
itaṟku muṉṉar mūsāviṉ vētam oru imāmākavum (nērvaḻi kāṭṭiyākavum) rahmattākavum iruntatu (kur'āṉākiya) ivvētam (muntaiya vētaṅkaḷai) meyyākkukiṟa arapi moḻiyiluḷḷatākum; itu aniyāyam ceyvōrai accamūṭṭi eccarippataṟkākavum, naṉmai ceypavarkaḷukku naṉmārāyamākavum irukkiṟatu
Jan Turst Foundation
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek