×

உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் 46:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:26) ayat 26 in Tamil

46:26 Surah Al-Ahqaf ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 26 - الأحقَاف - Page - Juz 26

﴿وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴾
[الأحقَاف: 26]

உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது

❮ Previous Next ❯

ترجمة: ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما, باللغة التاميلية

﴿ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما﴾ [الأحقَاف: 26]

Abdulhameed Baqavi
unkalukkuc ceytu kotukkata vacatikalaiyellam niccayamaka nam avarkalukkuc ceytu kotuttiruntom. Melum nam avarkalukkuc ceviyaiyum (kotuttom.) Kankalaiyum (kotuttom. Cintikkakkutiya) ullattaiyum kotuttom. Ayinum, avarkal allahvutaiya vacanankalai nirakarittatan karanamaka avarkalutaiya cevikalum, avarkalutaiya kankalum, avarkalutaiya ullankalum avarkalukku oru payanumalikkavillai. Avarkal parikacam ceytukontirunta tantanai avarkalaic culntukontatu
Abdulhameed Baqavi
uṅkaḷukkuc ceytu koṭukkāta vacatikaḷaiyellām niccayamāka nām avarkaḷukkuc ceytu koṭuttiruntōm. Mēlum nām avarkaḷukkuc ceviyaiyum (koṭuttōm.) Kaṇkaḷaiyum (koṭuttōm. Cintikkakkūṭiya) uḷḷattaiyum koṭuttōm. Āyiṉum, avarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷai nirākarittataṉ kāraṇamāka avarkaḷuṭaiya cevikaḷum, avarkaḷuṭaiya kaṇkaḷum, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷum avarkaḷukku oru payaṉumaḷikkavillai. Avarkaḷ parikācam ceytukoṇṭirunta taṇṭaṉai avarkaḷaic cūḻntukoṇṭatu
Jan Turst Foundation
Unkalukku (makkavacikalukku) inku etil vacatikal ceytu kotukkatiruntomo avvacatikalaiyellam nam avarkalukkut titamakac ceytu kotuttiruntom. Melum avarkalukkum cevip pulanaiyum parvaikalaiyum irutayankalaiyum nam kotuttiruntom; ayinum avarkal allahvin vacanankalai nirakarittuk kontirunta potu, avarkalutaiya cevip pulanum, parvaikalum irutayankalum avarkalukku yator payanumalikkavillai - e(vve)tanaip parri avarkal parikacam ceytu kontiruntarkalo, atuve avarkalaic culntu kontatu
Jan Turst Foundation
Uṅkaḷukku (makkāvācikaḷukku) iṅku etil vacatikaḷ ceytu koṭukkātiruntōmō avvacatikaḷaiyellām nām avarkaḷukkut tiṭamākac ceytu koṭuttiruntōm. Mēlum avarkaḷukkum cevip pulaṉaiyum pārvaikaḷaiyum irutayaṅkaḷaiyum nām koṭuttiruntōm; āyiṉum avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷai nirākarittuk koṇṭirunta pōtu, avarkaḷuṭaiya cevip pulaṉum, pārvaikaḷum irutayaṅkaḷum avarkaḷukku yātōr payaṉumaḷikkavillai - e(vvē)taṉaip paṟṟi avarkaḷ parikācam ceytu koṇṭiruntārkaḷō, atuvē avarkaḷaic cūḻntu koṇṭatu
Jan Turst Foundation
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek