×

உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி 46:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:27) ayat 27 in Tamil

46:27 Surah Al-Ahqaf ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 27 - الأحقَاف - Page - Juz 26

﴿وَلَقَدۡ أَهۡلَكۡنَا مَا حَوۡلَكُم مِّنَ ٱلۡقُرَىٰ وَصَرَّفۡنَا ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴾
[الأحقَاف: 27]

உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்)

❮ Previous Next ❯

ترجمة: ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون, باللغة التاميلية

﴿ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون﴾ [الأحقَاف: 27]

Abdulhameed Baqavi
unkalaic culntu (vacittu) irunta urarkalaiyum niccayamaka nam alittu vittom. Avarkal (pavattiliruntu vilaki nam'mitam) tirumpi varum poruttup pala attatcikalai (onran pin onraka) nam kanpittu vantom. (Eninum, avarrai avarkal porutpatuttave illai. Atalal, nam avarkalai alittuvittom)
Abdulhameed Baqavi
uṅkaḷaic cūḻntu (vacittu) irunta ūrārkaḷaiyum niccayamāka nām aḻittu viṭṭōm. Avarkaḷ (pāvattiliruntu vilaki nam'miṭam) tirumpi varum poruṭṭup pala attāṭcikaḷai (oṉṟaṉ piṉ oṉṟāka) nām kāṇpittu vantōm. (Eṉiṉum, avaṟṟai avarkaḷ poruṭpaṭuttavē illai. Ātalāl, nām avarkaḷai aḻittuviṭṭōm)
Jan Turst Foundation
anriyum, unkalaic curri irunta u(ra)rkalaiyum titamaka nam alittirukkirom, avarkal (nervalikku) milum poruttu nam (avarkalukkup) pala attatcikalait tiruppit tiruppik kanpittom
Jan Turst Foundation
aṉṟiyum, uṅkaḷaic cuṟṟi irunta ū(rā)rkaḷaiyum tiṭamāka nām aḻittirukkiṟōm, avarkaḷ (nērvaḻikku) mīḷum poruṭṭu nām (avarkaḷukkup) pala attāṭcikaḷait tiruppit tiruppik kāṇpittōm
Jan Turst Foundation
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek