×

(நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. 46:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:35) ayat 35 in Tamil

46:35 Surah Al-Ahqaf ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 35 - الأحقَاف - Page - Juz 26

﴿فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۭۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ ﴾
[الأحقَاف: 35]

(நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை)

❮ Previous Next ❯

ترجمة: فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم, باللغة التاميلية

﴿فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم﴾ [الأحقَاف: 35]

Abdulhameed Baqavi
(napiye!) Nam tutarkalilulla urutiyutaiya virarkal (ciramankalaic) cakittuk kontiruntapatiye nirum cakittukkontu porumaiyaka iruppiraka. Avarkalukku (vetanaiyai) nir avacarappata ventam. Avarkalukku vakkalikkappattatai avarkal kanum nalil (ippuviyil) pakalin oru nalikaiye tavira (atarku atikamaka)t tankiyirukkavillai enru avarkal ennuvarkal. (Itai) avarkalukku (nir) arivikka ventum. Akave, pavam ceyta makkalait tavira (marrevarum) alikkappatuvarkala? (Illave illai)
Abdulhameed Baqavi
(napiyē!) Nam tūtarkaḷiluḷḷa uṟutiyuṭaiya vīrarkaḷ (ciramaṅkaḷaic) cakittuk koṇṭiruntapaṭiyē nīrum cakittukkoṇṭu poṟumaiyāka iruppīrāka. Avarkaḷukku (vētaṉaiyai) nīr avacarappaṭa vēṇṭām. Avarkaḷukku vākkaḷikkappaṭṭatai avarkaḷ kāṇum nāḷil (ippuviyil) pakaliṉ oru nāḻikaiyē tavira (ataṟku atikamāka)t taṅkiyirukkavillai eṉṟu avarkaḷ eṇṇuvārkaḷ. (Itai) avarkaḷukku (nīr) aṟivikka vēṇṭum. Ākavē, pāvam ceyta makkaḷait tavira (maṟṟevarum) aḻikkappaṭuvārkaḷā? (Illavē illai)
Jan Turst Foundation
(Napiye!) Nam tutarkalil titacittamutaiyavarkal poramaiyaka iruntatu pol, nirum porumaiyutan iruppiraka! Ivarkalukkaka (vetanaiyai varavalaikka) avacarappatatir! Ivarkalukku vakkalikkappattatai ivarkal parkkum nalil, avarkal (ippumiyil) oru nalil oru nalikaikku mel irukkavillai (enru ennuvarkal. Itu) telivaka arivikka venitite! Enave, varampu miriyavarkal tavira (veru evarum) alikkappatuvarkala
Jan Turst Foundation
(Napiyē!) Nam tūtarkaḷil tiṭacittamuṭaiyavarkaḷ poṟamaiyāka iruntatu pōl, nīrum poṟumaiyuṭaṉ iruppīrāka! Ivarkaḷukkāka (vētaṉaiyai varavaḻaikka) avacarappaṭātīr! Ivarkaḷukku vākkaḷikkappaṭṭatai ivarkaḷ pārkkum nāḷil, avarkaḷ (ippūmiyil) oru nāḷil oru nāḻikaikku mēl irukkavillai (eṉṟu eṇṇuvārkaḷ. Itu) teḷivāka aṟivikka vēṇiṭitē! Eṉavē, varampu mīṟiyavarkaḷ tavira (vēṟu evarum) aḻikkappaṭuvārkaḷā
Jan Turst Foundation
(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek