×

நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் 46:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:34) ayat 34 in Tamil

46:34 Surah Al-Ahqaf ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 34 - الأحقَاف - Page - Juz 26

﴿وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۖ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴾
[الأحقَاف: 34]

நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا, باللغة التاميلية

﴿ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا﴾ [الأحقَاف: 34]

Abdulhameed Baqavi
nirakarippavarkalai narakattinmun kontuvarappatum nalil (avarkalai nokki,) ‘‘itu unmaiyallava? (Enru ketkappatum.) Atarku avarkal enillai! ‘‘Enkal iraivan mitu cattiyamaka! Unmaitan'' enru kuruvarkal. (Atarkavarkalai nokki) ‘‘ninkal itai nirakarittatan karanamaka itan vetanaiyai anupavittuk kontirunkal'' enru kuruvan
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷai narakattiṉmuṉ koṇṭuvarappaṭum nāḷil (avarkaḷai nōkki,) ‘‘itu uṇmaiyallavā? (Eṉṟu kēṭkappaṭum.) Ataṟku avarkaḷ ēṉillai! ‘‘Eṅkaḷ iṟaivaṉ mītu cattiyamāka! Uṇmaitāṉ'' eṉṟu kūṟuvārkaḷ. (Ataṟkavarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ itai nirākarittataṉ kāraṇamāka itaṉ vētaṉaiyai aṉupavittuk koṇṭiruṅkaḷ'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
melum, nirakarippavarkal (naraka) neruppin mun kontuvarappatum nalil (avarkalitam)"itu unmaiyallava?" (Enru ketkappatum;) atarvarkal, "enkal iraivan mitu cattiyamaka, unmaitan" enru kuruvarkal. "Ninkal nirakarittuk kontiruntatarkaka ivvetanaiyai anupaviyunkal" enru avan kuruvan
Jan Turst Foundation
mēlum, nirākarippavarkaḷ (naraka) neruppiṉ muṉ koṇṭuvarappaṭum nāḷil (avarkaḷiṭam)"itu uṇmaiyallavā?" (Eṉṟu kēṭkappaṭum;) ataṟvarkaḷ, "eṅkaḷ iṟaivaṉ mītu cattiyamāka, uṇmaitāṉ" eṉṟu kūṟuvārkaḷ. "Nīṅkaḷ nirākarittuk koṇṭiruntataṟkāka ivvētaṉaiyai aṉupaviyuṅkaḷ" eṉṟu avaṉ kūṟuvāṉ
Jan Turst Foundation
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) "இது உண்மையல்லவா?" (என்று கேட்கப்படும்;) அதற்வர்கள், "எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்" என்று கூறுவார்கள். "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek