×

அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு 47:10 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:10) ayat 10 in Tamil

47:10 Surah Muhammad ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 10 - مُحمد - Page - Juz 26

﴿۞ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ دَمَّرَ ٱللَّهُ عَلَيۡهِمۡۖ وَلِلۡكَٰفِرِينَ أَمۡثَٰلُهَا ﴾
[مُحمد: 10]

அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்ற தண்டணைகளே நிகழும்

❮ Previous Next ❯

ترجمة: أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر, باللغة التاميلية

﴿أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر﴾ [مُحمد: 10]

Abdulhameed Baqavi
avarkal pumiyil currit tirintu parkkavillaiya? Avvarayin ivarkalukku munnar (visamam ceytukontu) iruntavarkalin mutivu evvarayirru enpataik kantu kolvarkal. (Munnar visamam ceytirunta) avarkalai atiyotu alittuvittan. Nirakarikkum ivarkalukkum itu ponra tantanaikale nikalum
Abdulhameed Baqavi
avarkaḷ pūmiyil cuṟṟit tirintu pārkkavillaiyā? Avvāṟāyiṉ ivarkaḷukku muṉṉar (viṣamam ceytukoṇṭu) iruntavarkaḷiṉ muṭivu evvāṟāyiṟṟu eṉpataik kaṇṭu koḷvārkaḷ. (Muṉṉar viṣamam ceytirunta) avarkaḷai aṭiyōṭu aḻittuviṭṭāṉ. Nirākarikkum ivarkaḷukkum itu pōṉṟa taṇṭaṇaikaḷē nikaḻum
Jan Turst Foundation
avarkal pumiyil pirayanam ceytu ivarkalukku munpu iruntavarkalin mutivu eppatiyiruntatu enpataip parkkavillaiya? Allah avarkalai atiyotu alittu vittan, kahpirkalukkum ivai ponravaitam (mutivukal) untu
Jan Turst Foundation
avarkaḷ pūmiyil pirayāṇam ceytu ivarkaḷukku muṉpu iruntavarkaḷiṉ muṭivu eppaṭiyiruntatu eṉpataip pārkkavillaiyā? Allāh avarkaḷai aṭiyōṭu aḻittu viṭṭāṉ, kāḥpirkaḷukkum ivai pōṉṟavaitām (muṭivukaḷ) uṇṭu
Jan Turst Foundation
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek