×

இதன் காரணமாவது : நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு 47:11 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:11) ayat 11 in Tamil

47:11 Surah Muhammad ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 11 - مُحمد - Page - Juz 26

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوۡلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَأَنَّ ٱلۡكَٰفِرِينَ لَا مَوۡلَىٰ لَهُمۡ ﴾
[مُحمد: 11]

இதன் காரணமாவது : நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு பாதுகாவலனுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم, باللغة التاميلية

﴿ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم﴾ [مُحمد: 11]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka nampikkai kontavarkalai kappavanaka allahve irukkiran. Nirakarippavarkalukko, niccayamaka oru patukavalanumillai
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka nampikkai koṇṭavarkaḷai kāppavaṉāka allāhvē irukkiṟāṉ. Nirākarippavarkaḷukkō, niccayamāka oru pātukāvalaṉumillai
Jan Turst Foundation
Itu enenil; allah iman kontavarkalukku patu kavalanaka irukkiran; anriyum kahpirkalukkup patukavalar evarum illai enpatanaltan
Jan Turst Foundation
Itu ēṉeṉil; allāh īmāṉ koṇṭavarkaḷukku pātu kāvalaṉāka irukkiṟāṉ; aṉṟiyum kāḥpirkaḷukkup pātukāvalar evarum illai eṉpataṉāltāṉ
Jan Turst Foundation
இது ஏனெனில்; அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek