×

(நபியே! முன்னர் போருக்கு உம்முடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொள்ள நீங்கள் 48:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:15) ayat 15 in Tamil

48:15 Surah Al-Fath ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 15 - الفَتح - Page - Juz 26

﴿سَيَقُولُ ٱلۡمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقۡتُمۡ إِلَىٰ مَغَانِمَ لِتَأۡخُذُوهَا ذَرُونَا نَتَّبِعۡكُمۡۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُواْ كَلَٰمَ ٱللَّهِۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمۡ قَالَ ٱللَّهُ مِن قَبۡلُۖ فَسَيَقُولُونَ بَلۡ تَحۡسُدُونَنَاۚ بَلۡ كَانُواْ لَا يَفۡقَهُونَ إِلَّا قَلِيلٗا ﴾
[الفَتح: 15]

(நபியே! முன்னர் போருக்கு உம்முடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) ‘‘நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்'' என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றிவிடவே கருதுகிறார்கள். ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்'' என்றும் கூறுவீராக. அதற்கவர்கள், (‘‘அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;'') மாறாக, நீங்கள்தான் நம்மீது பொறாமைகொண்டு (இவ்வாறு) கூறுகிறீர்கள் என்று கூறுவார்கள். மாறாக, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا, باللغة التاميلية

﴿سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا﴾ [الفَتح: 15]

Abdulhameed Baqavi
(napiye! Munnar porukku um'mutan varatu) pin tankivittavarkal, poril kitaitta porulkalai etuttukkolla ninkal cellum camayattil, (unkalai nokki) ‘‘nankalum unkalaip pinparrivara enkalai (anumatittu) vitunkal'' enru kuruvarkal. Ivarkal allahvutaiya kattalaiyai marrivitave karutukirarkal. Akave, nir avarkalai nokki ‘‘ninkal enkalaip pinparri vara ventam. Itarku munnare allah ivvaru kurivittan'' enrum kuruviraka. Atarkavarkal, (‘‘allah onrum kuravillai;'') maraka, ninkaltan nam'mitu poramaikontu (ivvaru) kurukirirkal enru kuruvarkal. Maraka, avarkalil cilarait tavira (marrevarum itan karuttai) unarntu kolla mattarkal
Abdulhameed Baqavi
(napiyē! Muṉṉar pōrukku um'muṭaṉ varātu) piṉ taṅkiviṭṭavarkaḷ, pōril kiṭaitta poruḷkaḷai eṭuttukkoḷḷa nīṅkaḷ cellum camayattil, (uṅkaḷai nōkki) ‘‘nāṅkaḷum uṅkaḷaip piṉpaṟṟivara eṅkaḷai (aṉumatittu) viṭuṅkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ. Ivarkaḷ allāhvuṭaiya kaṭṭaḷaiyai māṟṟiviṭavē karutukiṟārkaḷ. Ākavē, nīr avarkaḷai nōkki ‘‘nīṅkaḷ eṅkaḷaip piṉpaṟṟi vara vēṇṭām. Itaṟku muṉṉarē allāh ivvāṟu kūṟiviṭṭāṉ'' eṉṟum kūṟuvīrāka. Ataṟkavarkaḷ, (‘‘allāh oṉṟum kūṟavillai;'') māṟāka, nīṅkaḷtāṉ nam'mītu poṟāmaikoṇṭu (ivvāṟu) kūṟukiṟīrkaḷ eṉṟu kūṟuvārkaḷ. Māṟāka, avarkaḷil cilarait tavira (maṟṟevarum itaṉ karuttai) uṇarntu koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
porkkalap porutkalai etuttuk kolvatarkaka ninkal cenrirkalayin, (porukku um'mutan cerntu varamal) pin tanki vittavarkal, "nankalum unkalaip pinparrivara anumati kotunkal" enru kuruvarkal; avarkal allahvin kattalaiyai marrivita natukirarkal; "ninkal enkalaip pinparri varave ventam; ivvare allah munnar kuriyirukkinran" enru (napiye! Avarkalitam) nir colli vituviraka anal, avarkal; "alla! Ninkal enkal mitu poramai kontullirkal" enak kuruvarkal; appatiyalla! Avarkal mika corpamakave anri (perumpalanatai) arintunaramale irukkirarkal
Jan Turst Foundation
pōrkkaḷap poruṭkaḷai eṭuttuk koḷvataṟkāka nīṅkaḷ ceṉṟīrkaḷāyiṉ, (pōrukku um'muṭaṉ cērntu varāmal) piṉ taṅki viṭṭavarkaḷ, "nāṅkaḷum uṅkaḷaip piṉpaṟṟivara aṉumati koṭuṅkaḷ" eṉṟu kūṟuvārkaḷ; avarkaḷ allāhviṉ kaṭṭaḷaiyai māṟṟiviṭa nāṭukiṟārkaḷ; "nīṅkaḷ eṅkaḷaip piṉpaṟṟi varavē vēṇṭām; ivvāṟē allāh muṉṉar kūṟiyirukkiṉṟāṉ" eṉṟu (napiyē! Avarkaḷiṭam) nīr colli viṭuvīrāka āṉāl, avarkaḷ; "alla! Nīṅkaḷ eṅkaḷ mītu poṟāmai koṇṭuḷḷīrkaḷ" eṉak kūṟuvārkaḷ; appaṭiyalla! Avarkaḷ mika coṟpamākavē aṉṟi (perumpālāṉatai) aṟintuṇarāmalē irukkiṟārkaḷ
Jan Turst Foundation
போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர அனுமதி கொடுங்கள்" என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; "நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்" என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக ஆனால், அவர்கள்; "அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்" எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek