×

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான். அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். 48:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:14) ayat 14 in Tamil

48:14 Surah Al-Fath ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 14 - الفَتح - Page - Juz 26

﴿وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴾
[الفَتح: 14]

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான். அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, கருணையுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولله ملك السموات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله, باللغة التاميلية

﴿ولله ملك السموات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله﴾ [الفَتح: 14]

Abdulhameed Baqavi
vanankal, pumiyin atci allahvukkuriyate! Avan natiyavarkalai mannittu vitukiran. Avan natiyavarkalai vetanai ceykiran. Allah mika mannippavanaka, karunaiyutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷ, pūmiyiṉ āṭci allāhvukkuriyatē! Avaṉ nāṭiyavarkaḷai maṉṉittu viṭukiṟāṉ. Avaṉ nāṭiyavarkaḷai vētaṉai ceykiṟāṉ. Allāh mika maṉṉippavaṉāka, karuṇaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Melum vanankalitaiyavum, pumiyinutaiyavum atci allahvukke! Tan virumpiyavarkalai avan mannikkiran; tan virumpiyavarkalai avan vetanai ceykiran - allah mikka mannippavan, mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
Mēlum vāṉaṅkaḷiṭaiyavum, pūmiyiṉuṭaiyavum āṭci allāhvukkē! Tāṉ virumpiyavarkaḷai avaṉ maṉṉikkiṟāṉ; tāṉ virumpiyavarkaḷai avaṉ vētaṉai ceykiṟāṉ - allāh mikka maṉṉippavaṉ, mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek