×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி 5:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:1) ayat 1 in Tamil

5:1 Surah Al-Ma’idah ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 1 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ ﴾
[المَائدة: 1]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ், உம்ராவில்) உடையவர்களாக இருக்கும் சமயத்தில் (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى﴾ [المَائدة: 1]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal (unkal) utanpatikkaikalai mulumaiyaka niraiverrunkal. Melum, unkalukku (pinvarum 3am vacanattil) oti kattappatupavarrait tavira (marra) kalnataikal anaittum unkalukku akumakkap pattirukkinrana. (Avarrai ennerattilum pucikkalam; vettaiyatalam. Eninum) ninkal ihram (haj, umravil) utaiyavarkalaka irukkum camayattil (ivarrai) vettaiyatuvatu unkalukku akumanatalla. Niccayamaka allah, tan natiyatai (unkalukkuk) kattalaiyitukiran
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ (uṅkaḷ) uṭaṉpaṭikkaikaḷai muḻumaiyāka niṟaivēṟṟuṅkaḷ. Mēlum, uṅkaḷukku (piṉvarum 3ām vacaṉattil) ōti kāṭṭappaṭupavaṟṟait tavira (maṟṟa) kālnaṭaikaḷ aṉaittum uṅkaḷukku ākumākkap paṭṭirukkiṉṟaṉa. (Avaṟṟai ennērattilum pucikkalām; vēṭṭaiyāṭalām. Eṉiṉum) nīṅkaḷ ihrām (haj, umrāvil) uṭaiyavarkaḷāka irukkum camayattil (ivaṟṟai) vēṭṭaiyāṭuvatu uṅkaḷukku ākumāṉatalla. Niccayamāka allāh, tāṉ nāṭiyatai (uṅkaḷukkuk) kaṭṭaḷaiyiṭukiṟāṉ
Jan Turst Foundation
muhminkale! (Ninkal ceytu konta) utanpatikkaikalai (mulumaiyaka) niraiverrunkal;. Unkal mitu otikkatti iruppavarrait tavira marraiya narkal piranikal unkalukku(unavirkaka)akumakkappattullana. Anal ninkal ihram anintirukkum camayattil (avarrai) vettaiyatuvatu (unkalukkut) tatukkappattullatu. Niccayamaka allah tan natiyataik kattalaiyitukiran
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! (Nīṅkaḷ ceytu koṇṭa) uṭaṉpaṭikkaikaḷai (muḻumaiyāka) niṟaivēṟṟuṅkaḷ;. Uṅkaḷ mītu ōtikkāṭṭi iruppavaṟṟait tavira maṟṟaiya nāṟkāl pirāṇikaḷ uṅkaḷukku(uṇaviṟkāka)ākumākkappaṭṭuḷḷaṉa. Āṉāl nīṅkaḷ ihrām aṇintirukkum camayattil (avaṟṟai) vēṭṭaiyāṭuvatu (uṅkaḷukkut) taṭukkappaṭṭuḷḷatu. Niccayamāka allāh tāṉ nāṭiyataik kaṭṭaḷaiyiṭukiṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்;. உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு(உணவிற்காக)ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek