×

உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) 5:102 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:102) ayat 102 in Tamil

5:102 Surah Al-Ma’idah ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 102 - المَائدة - Page - Juz 7

﴿قَدۡ سَأَلَهَا قَوۡمٞ مِّن قَبۡلِكُمۡ ثُمَّ أَصۡبَحُواْ بِهَا كَٰفِرِينَ ﴾
[المَائدة: 102]

உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين, باللغة التاميلية

﴿قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين﴾ [المَائدة: 102]

Abdulhameed Baqavi
unkalukku munnirunta makkalum (avarkalutaiya napiyitam ittakaiya) kelvikalaiye kettuk kontiruntanar. (Avai avarkalukku arivikkappatta) pinnar avarkal avarrai nirakarippavarkalaka(ttan) marivittarkal
Abdulhameed Baqavi
uṅkaḷukku muṉṉirunta makkaḷum (avarkaḷuṭaiya napiyiṭam ittakaiya) kēḷvikaḷaiyē kēṭṭuk koṇṭiruntaṉar. (Avai avarkaḷukku aṟivikkappaṭṭa) piṉṉar avarkaḷ avaṟṟai nirākarippavarkaḷāka(ttāṉ) māṟiviṭṭārkaḷ
Jan Turst Foundation
Unkalukku munniruntoril oru kuttattar (ivvarutan avarkalutaiya napimarkalitam) kelvikal kettuk kontiruntarkal. Pinnar avarkal avarrai (niraiverramal) nirakarippavarkalaki vittarkal
Jan Turst Foundation
Uṅkaḷukku muṉṉiruntōril oru kūṭṭattār (ivvāṟutāṉ avarkaḷuṭaiya napimārkaḷiṭam) kēḷvikaḷ kēṭṭuk koṇṭiruntārkaḷ. Piṉṉar avarkaḷ avaṟṟai (niṟaivēṟṟāmal) nirākarippavarkaḷāki viṭṭārkaḷ
Jan Turst Foundation
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek