×

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை 5:103 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:103) ayat 103 in Tamil

5:103 Surah Al-Ma’idah ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 103 - المَائدة - Page - Juz 7

﴿مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ﴾
[المَائدة: 103]

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن, باللغة التاميلية

﴿ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن﴾ [المَائدة: 103]

Abdulhameed Baqavi
pahira, sayipa, vasila, ham (ponra) ivaiyellam allah erpatut tiyavaiyalla. Eninum, nirakarippavarkaltan (ivai allah erpatuttiyavai ena) allahvin mitu poyyana karpanai cey(tu kuru)kinranar. Avarkalil palar (unmaiyai) vilankatavarkalakave irukkinranar
Abdulhameed Baqavi
pahīrā, sāyipā, vasīlā, hām (pōṉṟa) ivaiyellām allāh ēṟpaṭut tiyavaiyalla. Eṉiṉum, nirākarippavarkaḷtāṉ (ivai allāh ēṟpaṭuttiyavai eṉa) allāhviṉ mītu poyyāṉa kaṟpaṉai cey(tu kūṟu)kiṉṟaṉar. Avarkaḷil palar (uṇmaiyai) viḷaṅkātavarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
pahira (katu kilikkappatta pen ottakam), sayipa (cuyeccaiyaka meya vitappatum pen ottakam) vasila (irattaik kuttikalai inratarkaka cila nilaikalil vikkirakankalukku nerntu vitappatta atukal) hami (velaiyetuvum vankappatamal cuyeccaiyakat tiriyumpati vitappapatum an ottakam) enpavai (ponra catankukalai) allah erpatuttavillai - anal kahpirkaltam allahvin mitu poyyakak karpanai cey(tu kuru)kinranar. Melum avarkalil perumpalor nallarivu peratavarkalakave irukkinranar
Jan Turst Foundation
pahīrā (kātu kiḻikkappaṭṭa peṇ oṭṭakam), sāyipā (cuyēccaiyāka mēya viṭappaṭum peṇ oṭṭakam) vasīlā (iraṭṭaik kuṭṭikaḷai īṉṟataṟkāka cila nilaikaḷil vikkirakaṅkaḷukku nērntu viṭappaṭṭa āṭukaḷ) hāmi (vēlaiyetuvum vāṅkappaṭāmal cuyēccaiyākat tiriyumpaṭi viṭappapaṭum āṇ oṭṭakam) eṉpavai (pōṉṟa caṭaṅkukaḷai) allāh ēṟpaṭuttavillai - āṉāl kāḥpirkaḷtām allāhviṉ mītu poyyākak kaṟpaṉai cey(tu kūṟu)kiṉṟaṉar. Mēlum avarkaḷil perumpālōr nallaṟivu peṟātavarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek