×

“அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் 5:104 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:104) ayat 104 in Tamil

5:104 Surah Al-Ma’idah ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 104 - المَائدة - Page - Juz 7

﴿وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُواْ حَسۡبُنَا مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡلَمُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ﴾
[المَائدة: 104]

“அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم تعالوا إلى ما أنـزل الله وإلى الرسول قالوا حسبنا, باللغة التاميلية

﴿وإذا قيل لهم تعالوا إلى ما أنـزل الله وإلى الرسول قالوا حسبنا﴾ [المَائدة: 104]

Abdulhameed Baqavi
“allah irakkivaitta (vetat)tin pakkamum, (avanutaiya) tutarin pakkamum varunkal'' ena avarkalukkuk kurappattal, “enkal mutataikal etan mitirukka nankal kantomo atuve (nankal pinparra) enkalukku potum'' enak kurukinranar. Avarkalutaiya mutataikal etaiyum arintu kollamalum, nerana valiyil illamalum iruntaluma (avarkal tankal mutataikalaip pinparruvarkal)
Abdulhameed Baqavi
“allāh iṟakkivaitta (vētat)tiṉ pakkamum, (avaṉuṭaiya) tūtariṉ pakkamum vāruṅkaḷ'' eṉa avarkaḷukkuk kūṟappaṭṭāl, “eṅkaḷ mūtātaikaḷ etaṉ mītirukka nāṅkaḷ kaṇṭōmō atuvē (nāṅkaḷ piṉpaṟṟa) eṅkaḷukku pōtum'' eṉak kūṟukiṉṟaṉar. Avarkaḷuṭaiya mūtātaikaḷ etaiyum aṟintu koḷḷāmalum, nērāṉa vaḻiyil illāmalum iruntālumā (avarkaḷ taṅkaḷ mūtātaikaḷaip piṉpaṟṟuvārkaḷ)
Jan Turst Foundation
allah irakki aruliya (vetat)tinpalum, ittutarinpalum varunkal" ena avarkalukkuk kurappattal, "enkalutaiya tantaiyar (mutataiyar)kalai nankal e(nta markkat)til kantomo atuve enkalukkup potumanatu" enru avarkal kurukirarkal; enna! Avarkalutaiya tantaiyar (mutataiyarkal) onrum ariyatavarkalakavum, nervaliyil natakkatavarkalakavum iruntaluma? (Avarkalaip pinparruvarkal)
Jan Turst Foundation
allāh iṟakki aruḷiya (vētat)tiṉpālum, ittūtariṉpālum vāruṅkaḷ" eṉa avarkaḷukkuk kūṟappaṭṭāl, "eṅkaḷuṭaiya tantaiyar (mūtātaiyar)kaḷai nāṅkaḷ e(nta mārkkat)til kaṇṭōmō atuvē eṅkaḷukkup pōtumāṉatu" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ; eṉṉa! Avarkaḷuṭaiya tantaiyar (mūtātaiyarkaḷ) oṉṟum aṟiyātavarkaḷākavum, nērvaḻiyil naṭakkātavarkaḷākavum iruntālumā? (Avarkaḷaip piṉpaṟṟuvārkaḷ)
Jan Turst Foundation
அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek