×

அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் 5:118 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:118) ayat 118 in Tamil

5:118 Surah Al-Ma’idah ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 118 - المَائدة - Page - Juz 7

﴿إِن تُعَذِّبۡهُمۡ فَإِنَّهُمۡ عِبَادُكَۖ وَإِن تَغۡفِرۡ لَهُمۡ فَإِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[المَائدة: 118]

அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்)

❮ Previous Next ❯

ترجمة: إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم, باللغة التاميلية

﴿إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم﴾ [المَائدة: 118]

Abdulhameed Baqavi
avarkalai ni vetanai ceytal niccayamaka avarkal un atiyarkale! (Un atiyarkalai un istappatic ceyya unakku urimaiyuntu.) Avarkalai ni mannittuvittalo (atait tatai ceyya evaralum mutiyatu. Enenral,) niccayamaka nitan (anaivaraiyum) mikaittavan, mikka nanamutaiyavan'' (enru kuruvar)
Abdulhameed Baqavi
avarkaḷai nī vētaṉai ceytāl niccayamāka avarkaḷ uṉ aṭiyārkaḷē! (Uṉ aṭiyārkaḷai uṉ iṣṭappaṭic ceyya uṉakku urimaiyuṇṭu.) Avarkaḷai nī maṉṉittuviṭṭālō (atait taṭai ceyya evarālum muṭiyātu. Ēṉeṉṟāl,) niccayamāka nītāṉ (aṉaivaraiyum) mikaittavaṉ, mikka ñāṉamuṭaiyavaṉ'' (eṉṟu kūṟuvār)
Jan Turst Foundation
(iraiva!) Ni avarkalai vetanai ceytal (tantippatarku murrilum urimaiyulla) unnutaiya atiyarkalakave niccayamaka avarkal irukkinranar. Anri, ni avarkalai mannittu vituvayanal, niccayamaka ni tan(yavaraiyum) mikaittonakavum nanamikkonakavum irukkinray" (enrum kuruvar)
Jan Turst Foundation
(iṟaivā!) Nī avarkaḷai vētaṉai ceytāl (taṇṭippataṟku muṟṟilum urimaiyuḷḷa) uṉṉuṭaiya aṭiyārkaḷākavē niccayamāka avarkaḷ irukkiṉṟaṉar. Aṉṟi, nī avarkaḷai maṉṉittu viṭuvāyāṉāl, niccayamāka nī tāṉ(yāvaraiyum) mikaittōṉākavum ñāṉamikkōṉākavum irukkiṉṟāy" (eṉṟum kūṟuvār)
Jan Turst Foundation
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek