×

நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் 5:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:12) ayat 12 in Tamil

5:12 Surah Al-Ma’idah ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 12 - المَائدة - Page - Juz 6

﴿۞ وَلَقَدۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَبَعَثۡنَا مِنۡهُمُ ٱثۡنَيۡ عَشَرَ نَقِيبٗاۖ وَقَالَ ٱللَّهُ إِنِّي مَعَكُمۡۖ لَئِنۡ أَقَمۡتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيۡتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِي وَعَزَّرۡتُمُوهُمۡ وَأَقۡرَضۡتُمُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا لَّأُكَفِّرَنَّ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَلَأُدۡخِلَنَّكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ فَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴾
[المَائدة: 12]

நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال, باللغة التاميلية

﴿ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال﴾ [المَائدة: 12]

Abdulhameed Baqavi
Niccayamaka israyilin cantatikalitam allah urutimoli vankiyirukkiran. Innum, avarkalilirunte pannirantu talaivarkalai (appostalarkalai) nam anuppi irukkirom. (Avvaru urutimoli vankiya camayattil avarkalai nokki) ‘‘niccayamaka nan unkalutaneye irukkiren. Ninkal tolukaiyai(t tavaratu) kataippitittu, jakattum kotuttu, en tutarkalai nampikkaikontu, avarkalukku utaviyum purintu, allahvuk(kaka ciramattil iruppavarkaluk)ku alakana muraiyil katan kotuttal, niccayamaka nan (ivarrai) unkal pavankalukkup parikaramakki vaittu, totarntu niraruvikal otikkontirukkum corkkankalilum unkalai nulaiya vaippen'' enru allah kurinan. Akave, unkalil evarenum itarkup pirakum, nirakarippavaraka akivittal niccayamaka avar nerana valiyil iruntu tavarivittar
Abdulhameed Baqavi
Niccayamāka isrāyīliṉ cantatikaḷiṭam allāh uṟutimoḻi vāṅkiyirukkiṟāṉ. Iṉṉum, avarkaḷiliruntē paṉṉiraṇṭu talaivarkaḷai (appōstalarkaḷai) nām aṉuppi irukkiṟōm. (Avvāṟu uṟutimoḻi vāṅkiya camayattil avarkaḷai nōkki) ‘‘niccayamāka nāṉ uṅkaḷuṭaṉēyē irukkiṟēṉ. Nīṅkaḷ toḻukaiyai(t tavaṟātu) kaṭaippiṭittu, jakāttum koṭuttu, eṉ tūtarkaḷai nampikkaikoṇṭu, avarkaḷukku utaviyum purintu, allāhvuk(kāka ciramattil iruppavarkaḷuk)ku aḻakāṉa muṟaiyil kaṭaṉ koṭuttāl, niccayamāka nāṉ (ivaṟṟai) uṅkaḷ pāvaṅkaḷukkup parikāramākki vaittu, toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum corkkaṅkaḷilum uṅkaḷai nuḻaiya vaippēṉ'' eṉṟu allāh kūṟiṉāṉ. Ākavē, uṅkaḷil evarēṉum itaṟkup piṟakum, nirākarippavarāka ākiviṭṭāl niccayamāka avar nērāṉa vaḻiyil iruntu tavaṟiviṭṭār
Jan Turst Foundation
niccayamaka allah israyilin cantatiyinar itattil uruti moli vankinan;. Melum avarkaliliruntu pannirantu talaivarkalai anuppiyullom. Innum (uruti moli vankiyapotu) allah kurinan; "niccayamaka nan unkalutaneye irukkinren; ninkal tolukaiyai nilainirutti, jakkattum kotuttu, en tutarkalai vicuvacittu, avarkalukku utaviyum purintu, allahvukkaka alakiya katanum kotuppirkalanal niccayamaka nan unkal pavankalai mannittu cata niraruvikal talale otikkontirukkum cuvanapatikalil unkalai nulaiya vaippen;. Enave itarkup pinnarum, unkalil evarenum (im'markkattai) nirakarippin niccayamaka avar nerana valiyiliruntu tavarivittar
Jan Turst Foundation
niccayamāka allāh isrāyīliṉ cantatiyiṉar iṭattil uṟuti moḻi vāṅkiṉāṉ;. Mēlum avarkaḷiliruntu paṉṉiraṇṭu talaivarkaḷai aṉuppiyuḷḷōm. Iṉṉum (uṟuti moḻi vāṅkiyapōtu) allāh kūṟiṉāṉ; "niccayamāka nāṉ uṅkaḷuṭaṉēyē irukkiṉṟēṉ; nīṅkaḷ toḻukaiyai nilainiṟutti, jakkāttum koṭuttu, eṉ tūtarkaḷai vicuvācittu, avarkaḷukku utaviyum purintu, allāhvukkāka aḻakiya kaṭaṉum koṭuppīrkaḷāṉāl niccayamāka nāṉ uṅkaḷ pāvaṅkaḷai maṉṉittu catā nīraruvikaḷ tāḻālē ōṭikkoṇṭirukkum cuvaṉapatikaḷil uṅkaḷai nuḻaiya vaippēṉ;. Eṉavē itaṟkup piṉṉarum, uṅkaḷil evarēṉum (im'mārkkattai) nirākarippiṉ niccayamāka avar nērāṉa vaḻiyiliruntu tavaṟiviṭṭār
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek