×

நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது 5:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:11) ayat 11 in Tamil

5:11 Surah Al-Ma’idah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 11 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ هَمَّ قَوۡمٌ أَن يَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ فَكَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴾
[المَائدة: 11]

நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا﴾ [المَائدة: 11]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Oru vakuppar unkalukkut tinkilaikkat tirmanittu tankal kaikalai unkalalavil nittiyapolutu, allah avarkalatu kaikalai unkalai vittut tatuttu unkalukkup purinta arulai ninkal ninaittup parunkal. Akave, allahvukke payappatunkal. Melum, nampikkaikontavarkal allahvitame poruppai oppataikkavum
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Oru vakuppār uṅkaḷukkut tīṅkiḻaikkat tīrmāṉittu taṅkaḷ kaikaḷai uṅkaḷaḷavil nīṭṭiyapoḻutu, allāh avarkaḷatu kaikaḷai uṅkaḷai viṭṭut taṭuttu uṅkaḷukkup purinta aruḷai nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. Ākavē, allāhvukkē payappaṭuṅkaḷ. Mēlum, nampikkaikoṇṭavarkaḷ allāhviṭamē poṟuppai oppaṭaikkavum
Jan Turst Foundation
muhminkale! Oru kuttattar tam kaikalai unkalitam nit(ti unkalaik konru vi)tat tirmanitta potu, unkalai vittu avarkal kaikalai tatuttu allah unkalukkup purinta arulai ninaivu kurunkal - akave, allahvukku ancunkal;. Innum allahvin mite muhminkal (mulumaiyaka) nampikkai vaikkattum
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Oru kūṭṭattār tam kaikaḷai uṅkaḷiṭam nīṭ(ṭi uṅkaḷaik koṉṟu vi)ṭat tīrmāṉitta pōtu, uṅkaḷai viṭṭu avarkaḷ kaikaḷai taṭuttu allāh uṅkaḷukkup purinta aruḷai niṉaivu kūṟuṅkaḷ - ākavē, allāhvukku añcuṅkaḷ;. Iṉṉum allāhviṉ mītē muḥmiṉkaḷ (muḻumaiyāka) nampikkai vaikkaṭṭum
Jan Turst Foundation
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek