×

(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். 5:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:16) ayat 16 in Tamil

5:16 Surah Al-Ma’idah ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 16 - المَائدة - Page - Juz 6

﴿يَهۡدِي بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَٰمِ وَيُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذۡنِهِۦ وَيَهۡدِيهِمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[المَائدة: 16]

(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى, باللغة التاميلية

﴿يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى﴾ [المَائدة: 16]

Abdulhameed Baqavi
(unkalil) evarkal allahvin tirupporuttattaip pinparrukirarkalo avarkalai atan mulamaka allah camatanattirkuriya valiyil celuttukiran. Innum, irulkalil iruntum veliyerrit tan arulaik kontu oliyin pakkam kontu varukiran. Melum, avarkalai nerana valiyil cellumpatiyum ceykiran
Abdulhameed Baqavi
(uṅkaḷil) evarkaḷ allāhviṉ tirupporuttattaip piṉpaṟṟukiṟārkaḷō avarkaḷai ataṉ mūlamāka allāh camātāṉattiṟkuriya vaḻiyil celuttukiṟāṉ. Iṉṉum, iruḷkaḷil iruntum veḷiyēṟṟit taṉ aruḷaik koṇṭu oḷiyiṉ pakkam koṇṭu varukiṟāṉ. Mēlum, avarkaḷai nērāṉa vaḻiyil cellumpaṭiyum ceykiṟāṉ
Jan Turst Foundation
allah itaik kontu avanatu tirupporuttattaip pinparrak kutiya anaivaraiyum patukappulla ner valikalil celuttukiran;. Innum avarkalai irulkaliliruntu veliyerri, tan nattappati oliyin pakkam celuttukiran;. Melum avarkalai nerana valiyil celuttukiran
Jan Turst Foundation
allāh itaik koṇṭu avaṉatu tirupporuttattaip piṉpaṟṟak kūṭiya aṉaivaraiyum pātukāppuḷḷa nēr vaḻikaḷil celuttukiṟāṉ;. Iṉṉum avarkaḷai iruḷkaḷiliruntu veḷiyēṟṟi, taṉ nāṭṭappaṭi oḷiyiṉ pakkam celuttukiṟāṉ;. Mēlum avarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்;. இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்;. மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek