×

வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் 5:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:15) ayat 15 in Tamil

5:15 Surah Al-Ma’idah ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 15 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ قَدۡ جَآءَكُمۡ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمۡ كَثِيرٗا مِّمَّا كُنتُمۡ تُخۡفُونَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَعۡفُواْ عَن كَثِيرٖۚ قَدۡ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٞ وَكِتَٰبٞ مُّبِينٞ ﴾
[المَائدة: 15]

வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ياأهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من, باللغة التاميلية

﴿ياأهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من﴾ [المَائدة: 15]

Abdulhameed Baqavi
vetattaiyutaiyavarkale! Unkalitam niccayamaka nam tutar vantirukkirar. Vetattil ninkal maraittukkontirunta pala visayankalai avar unkalukkut telivaka etuttuk kanpikkirar. Marrum pala visayankalai (avar arintiruntum unkalukku kevalam untakakkutatu enpatarkaka avarraik kuratu) vittuvitukirar. Niccayamaka, allahvitamiruntu oliyum mikattelivana oru vetam (ippotu) unkalitam vantirukkiratu
Abdulhameed Baqavi
vētattaiyuṭaiyavarkaḷē! Uṅkaḷiṭam niccayamāka nam tūtar vantirukkiṟār. Vētattil nīṅkaḷ maṟaittukkoṇṭirunta pala viṣayaṅkaḷai avar uṅkaḷukkut teḷivāka eṭuttuk kāṇpikkiṟār. Maṟṟum pala viṣayaṅkaḷai (avar aṟintiruntum uṅkaḷukku kēvalam uṇṭākakkūṭātu eṉpataṟkāka avaṟṟaik kūṟātu) viṭṭuviṭukiṟār. Niccayamāka, allāhviṭamiruntu oḷiyum mikatteḷivāṉa oru vētam (ippōtu) uṅkaḷiṭam vantirukkiṟatu
Jan Turst Foundation
vetamutaiyavarkale! Meyyakave unakalitam nam'mutaiya tutar vantirukkinrar. Vetattiliruntu ninkal maraittuk kontiruppavarril pala visayankalai avar unkalukku vilakkik kattuvar. Innum, (ippolutu tevaiyillata) anekattai vittuvituvar. Niccayamaka allahvitamiruntu peroliyum, telivumulla (tiruk kur'an ennum) vetamum unkalitam vantirukkinratu
Jan Turst Foundation
vētamuṭaiyavarkaḷē! Meyyākavē uṅakaḷiṭam nam'muṭaiya tūtar vantirukkiṉṟār. Vētattiliruntu nīṅkaḷ maṟaittuk koṇṭiruppavaṟṟil pala viṣayaṅkaḷai avar uṅkaḷukku viḷakkik kāṭṭuvār. Iṉṉum, (ippoḻutu tēvaiyillāta) anēkattai viṭṭuviṭuvār. Niccayamāka allāhviṭamiruntu pēroḷiyum, teḷivumuḷḷa (tiruk kur'āṉ eṉṉum) vētamum uṅkaḷiṭam vantirukkiṉṟatu
Jan Turst Foundation
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek