×

எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, 5:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:17) ayat 17 in Tamil

5:17 Surah Al-Ma’idah ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 17 - المَائدة - Page - Juz 6

﴿لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَۚ قُلۡ فَمَن يَمۡلِكُ مِنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ أَن يُهۡلِكَ ٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗاۗ وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[المَائدة: 17]

எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن, باللغة التاميلية

﴿لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن﴾ [المَائدة: 17]

Abdulhameed Baqavi
Evarkal, maryamutaiya makan masihai allahtan enru kurukinranaro avarkal niccayamaka nirakarippavarkalakave irukkinranar. Akave, (napiye!) Nir kuruviraka: ‘‘Maryamutaiya makan masihaiyum, avarutaiya tayaiyum, ulakattilulla (marra) anaivaraiyum allah alittuvitak karutinal (avanait tatukka) evantan ciritenum cakti peruvan? (Enenral,) vanankal, pumi innum ivarrukku mattiyilulla anaittin atci allahvukkuriyate! Avan virumpiyatai (virumpiyapati) pataikkiran. Allah anaittin mitum mika perarralutaiyavan
Abdulhameed Baqavi
Evarkaḷ, maryamuṭaiya makaṉ masīhai allāhtāṉ eṉṟu kūṟukiṉṟaṉarō avarkaḷ niccayamāka nirākarippavarkaḷākavē irukkiṉṟaṉar. Ākavē, (napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Maryamuṭaiya makaṉ masīhaiyum, avaruṭaiya tāyaiyum, ulakattiluḷḷa (maṟṟa) aṉaivaraiyum allāh aḻittuviṭak karutiṉāl (avaṉait taṭukka) evaṉtāṉ ciṟitēṉum cakti peṟuvāṉ? (Ēṉeṉṟāl,) vāṉaṅkaḷ, pūmi iṉṉum ivaṟṟukku mattiyiluḷḷa aṉaittiṉ āṭci allāhvukkuriyatē! Avaṉ virumpiyatai (virumpiyapaṭi) paṭaikkiṟāṉ. Allāh aṉaittiṉ mītum mika pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
Titamaka evar maryamutaiya kumarar masih (isa) tan allah enru kurukiraro, attataiyor niccayamaka nirakarippor akivittanar. "Maryamutaiya kumarar masihaiyum avarumataiya tayaraiyum innum pumiyilulla anaivaraiyum allah alittuvita natinal, (atiliruntu avarkalaik kakka) evar ciritalavenum caktiyo atikaramo perrirukkirar" enru (napiye!) Nir kelum;. Vanankalilum, pumiyilum, avarrirku itaiyeyum ulla (porutkal anait)tin mitumulla atci allahvukke contam;. Avan natiyataip pataikkiran;. Innum allah ellavarrin mitum arralutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
Tiṭamāka evar maryamuṭaiya kumārar masīh (īsā) tāṉ allāh eṉṟu kūṟukiṟārō, attataiyōr niccayamāka nirākarippōr ākiviṭṭaṉar. "Maryamuṭaiya kumārar masīhaiyum avarumaṭaiya tāyāraiyum iṉṉum pūmiyiluḷḷa aṉaivaraiyum allāh aḻittuviṭa nāṭiṉāl, (atiliruntu avarkaḷaik kākka) evar ciṟitaḷavēṉum caktiyō atikāramō peṟṟirukkiṟār" eṉṟu (napiyē!) Nīr kēḷum;. Vāṉaṅkaḷilum, pūmiyilum, avaṟṟiṟku iṭaiyēyum uḷḷa (poruṭkaḷ aṉait)tiṉ mītumuḷḷa āṭci allāhvukkē contam;. Avaṉ nāṭiyataip paṭaikkiṟāṉ;. Iṉṉum allāh ellāvaṟṟiṉ mītum āṟṟaluṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருமடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek