×

(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் 5:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:27) ayat 27 in Tamil

5:27 Surah Al-Ma’idah ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 27 - المَائدة - Page - Juz 6

﴿۞ وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱبۡنَيۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانٗا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأٓخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ ﴾
[المَائدة: 27]

(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما, باللغة التاميلية

﴿واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما﴾ [المَائدة: 27]

Abdulhameed Baqavi
(napiye!) Atamutaiya (hapil, kapil ennum) iru makankalin unmaic ceytikalai nir avarkalukku otik kanpippiraka. Iruvarum ‘‘kurpani' (pali) kotuttapotu, avviruvaril oruttarutaiya (kurpani yana)tu erruk kollappattatu. Marravarutaiyatu erkappatavillai. Atalal, ‘‘niccayam nan unnaik konruvituven'' enrar. Utane (kurpani erruk kollappatta nallavar) ‘‘allah (kurpaniyai) erruk kolvatellam iraiyaccamullavarkalitamiruntutan'' enru patil kurinar
Abdulhameed Baqavi
(napiyē!) Ātamuṭaiya (hāpīl, kāpīl eṉṉum) iru makaṉkaḷiṉ uṇmaic ceytikaḷai nīr avarkaḷukku ōtik kāṇpippīrāka. Iruvarum ‘‘kurpāṉi' (pali) koṭuttapōtu, avviruvaril oruttaruṭaiya (kurpāṉi yāṉa)tu ēṟṟuk koḷḷappaṭṭatu. Maṟṟavaruṭaiyatu ēṟkappaṭavillai. Ātalāl, ‘‘niccayam nāṉ uṉṉaik koṉṟuviṭuvēṉ'' eṉṟār. Uṭaṉē (kurpāṉi ēṟṟuk koḷḷappaṭṭa nallavar) ‘‘allāh (kurpāṉiyai) ēṟṟuk koḷvatellām iṟaiyaccamuḷḷavarkaḷiṭamiruntutāṉ'' eṉṟu patil kūṟiṉār
Jan Turst Foundation
(napiye!) Atamutaiya iru kumararkalin unmai varalarrai nir avarkalukku otikkanpiyum;. Avviruvarum (opvoruvarum) kurpani kotutta potu, oruvaritamiruntu atu erruk kollappattatu. Marravaritamiruntu atu errukkollappatavillai. (Pinnavar)"nan niccayamaka unnaik kolai ceytu vituven" enru kurinar. Atarku (munnavar)"meyyakave allah erruk kolvatu payapaktiyutaiyavarkalitamiruntu tan" enru kurinar
Jan Turst Foundation
(napiyē!) Ātamuṭaiya iru kumārarkaḷiṉ uṇmai varalāṟṟai nīr avarkaḷukku ōtikkāṇpiyum;. Avviruvarum (opvoruvarum) kurpāṉi koṭutta pōtu, oruvariṭamiruntu atu ēṟṟuk koḷḷappaṭṭatu. Maṟṟavariṭamiruntu atu ēṟṟukkoḷḷappaṭavillai. (Piṉṉavar)"nāṉ niccayamāka uṉṉaik kolai ceytu viṭuvēṉ" eṉṟu kūṟiṉār. Ataṟku (muṉṉavar)"meyyākavē allāh ēṟṟuk koḷvatu payapaktiyuṭaiyavarkaḷiṭamiruntu tāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்;. அவ்விருவரும் (ஒப்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek